Lyricist Mu. Metha

சோத்துக்குள்ள பாத்திய பாடல் வரிகள்

ஏங்குதே மனம் இன்ப நாளிலே தூங்குதே ஜனம்
இந்த ராவிலே தாங்குதே குணம்
போதை வாழ்விலே ஏங்குதே தினம் பாடும் பாடலை

ஏங்குதே மனம் தூங்குதே ஜனம் தாங்குதே
குணம் ஏங்குதே தினம் ஹாஹா தினம்

தினம் தினம் ஒரு கூட்டம் மயில்களின் நடமாட்டம்
மலர்களும் தலையாட்டும் இரவுகள் அரங்கேற்றம்

கனவுகள் வளரும் கவிதைகள் மலரும் இது தான் நம் தோட்டம் ஹே ஹே
கனவுகள் வளரும் கவிதைகள் மலரும் இது தான்
நம் தோட்டம் இது தான் நம் தோட்டம் தோட்டம்

தன்னனான தந்தான்னா தன்னனான தந்தான்னா
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்

சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டிடும் கெட்டிடுமே

லல்லா லாலா லல்லா லாலா லல்லா
லாலா லலலலலல லலலலலல

சிங்காரமா ஊரு இது சென்னையினு பேரு
ஊரை சுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு
சிங்காரமா ஊரு இது சென்னையினு பேரு
ஊரை சுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு

தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
கூவமுன்னு பேரு சொன்னா சொன்னவங்க வாய் மணக்கும்

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன பாத்திருக்கேன்

சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டிடும் கெட்டிடுமே
சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டிடும் கெட்டிடுமே

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்

டுறுடுறு டுறுடுறு டுடுடுறு டுறுடுறு டுறுடுறு
டுடுடுறு டுறுடு டுறுடு டுடு ரூ ரூ டுறுடு டுறுடு டுடு ரூ ரூ

கல்லூரிக்கு போனா கன்னி பொண்ணு மீனா
கல்லூரிய படிச்சதுல கர்ப்பம் ஆனா
கல்லூரிக்கு போனா கன்னி பொண்ணு மீனா
கல்லூரிய படிச்சதுல கர்ப்பம் ஆனா

காட்சிகளும் வாங்கி இங்கே கட்டிடங்கள் வச்சிருக்கு
கஷ்ட படும் ஏழைக்கெல்லாம் கட்டாந்தரை தான் இருக்கு

கல்யாண மண்டபங்கள் கட்டி வச்சு காத்திருக்கு
கைகளிலே காசு இல்ல கன்னி பொண்ணு மூத்திருக்கு

இன்னமும் கதைய சொல்லட்டுமா
குப்பைய கூடையில் அள்ளட்டுமா
இன்னமும் கதைய சொல்லட்டுமா
குப்பைய கூடையில் அள்ளட்டுமா

சொல்வது ஒன்னு செய்வது ஒன்னு பட்டணம்
கைகளை சுட்டதானே

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்

சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டிடும் கெட்டிடுமே

சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டிடும் கெட்டிடுமே

தன்னனான தன்னான தன்னான தன்னான தன்னனானா
தன்னா தன்னனான தன்னான தன்னான தன்னான தன்னனானா

லல்லலால லல்லல லல்லல லல்லல லல்லல
யே லல்லலால லல்லல லல்லல லல்லல லல்லல லா
லல்லலால லல்லல லல்லல லல்லல லல்லல
யே லல்லலால லல்லல லல்லல லல்லல லல்லல லா

லல்லலால லாலாலல்லா ஹே லல்லலால லாலாலல்லா
ஹே லல்லலால லாலாலல்லா லல்லலால லாலாலல்லா…

Movie: Velaikkaran
Lyrics: Mu. Metha
Music: Ilaiyaraaja