Lyricist Vairamuthu

தொத்தாபுரம் ஹேய் சொந்தபுரம் பாடல் வரிகள்

தொத்தாபுரம் ஹேய் சொந்தபுரம்
தொத்தாபுரம் ஹேய் சொந்தபுரம்
தொத்தாபுரம் ஹேய் ஹேய் ஹேய்
சொந்தபுரம் தொத்தாபுரம் தொத்தாபுரம்

தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…

இது தொத்தாபுரம் டோய்… தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு ஹோய்…

இது தொத்தாபுரம் டோய்… தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு ஹோய்…

இப்போ நாட்டு கோழி காவலா இல்ல காட்டு கோழி காவலா
இக்கட கோழி பண்ண இருக்குமாமையா

சொந்தபுரம் போன சத்துணவு தாண்டி
அந்த புரம் வந்தோம் என்ன தருவ சீண்டி

மாமியாரு வீட்டு மஜா மஜா மஜா மஜாவுக்கு… நாங்க கேரண்டி…
தினம் தினம் தினம் தீபாவளி
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி
தினம் தினம் தினம் தீபாவளி…

உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி… ஒஹ்ஹ்ஹ்ஹ ஓ ஓ ஓ ஓ
தீபாவளி தினம் தீபாவளி தீபாவளி

சூடு சூடு பாக சூடு குல தண்டி சூடு…
அரே ஆடு ஆடு ஆட்டலடி மஸ்திபாண்டா பாடு…
இது கன்னியாகுமாரி எம கயலனமாரி
இது உன்கோலையாரி அரேய் பக்கா சோம்பேறி

ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ
ஒஹ்ஹ்ஹ ஒஹ்ஹ ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்…

ஒச்சாறு ஒச்சாறு ஒச்சாறு பாபு காரு….
இவ ஒசரம் பாத்து கொடுபாரு பென்ஸ் காரு…

நின்னா ஒரு சுகமும் கொஞ்சம் கவுந்த ஒரு சுகமும்
பல விதமா குடுப்பீங்க வேறென்ன குடுப்பீங்க…

வெரலில் சுளுக்கு எடுப்போம் ஒங்க நகத்தில் அழுக்கு எடுப்போம்…
புத்தி மயங்கி கெடபீங்க மறுநாள் தெளிவீங்க…

முறுக்கு முறுக்கு சரக்கில் இருக்கு முறுக்கு
உனக்கும் எனக்கும் பழைய கணக்கு இருக்கு இருக்கு

மடிச்சி தந்த வெத்தல கொஞ்சம் செவக்க வில்ல பாரு
நான் கடிச்சி தந்த வெத்தல ரொம்போ செவக்கும் இத போடு

தினம் தினம் தினம் தீபாஆஆஆஆவளி… ஹோய் ..
இது தொத்தாபுரம் டோய்… தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு ஹோய்

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹிஹெய்
நீதப மாபா மாபா நீதப மாபா மாபா நீதப …
நீதப மாபா மாபா நீதப மாபா மாபா நீதப நீதப

பசியோ மொத்தம் ரெண்டு அடி எனக்கும் அது உண்டு
நீ ரெண்டும் தீர்ப்பாயோ சொர்க்கத்தில் சேர்பாயோ

மீசை ரொம்ப சிறிசு உன் ஆசை ரொம்ப பெருசு
அட கடுகு சிறுத்தாலும். காரம் தான் போகாது…

முறுக்கு முறுக்கு சரக்கில் இருக்கு முறுக்கு
உனக்கும் எனக்கும் பழைய கணக்கு இருக்கு

அடியே சிறு மிதியே ஏன் இந்த நாட்டம்…
விதையே இல்லாத கனி விளைகின்ற தோட்டம்

தினம் தினம் தினம் தீபாவளி… ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ….
இது தொத்தாபுரம் டோய் தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு ஹோய்…

இப்போ நாட்டு கோழி காவலா இல்ல காட்டு கோழி காவலா
இக்கட கோழி பண்ண இருக்குமாமையா

சொந்தபுரம் போன சத்துணவு தாண்டி…
அந்த புரம் வந்தோம் என்ன தருவ சீண்டி…

மாமியாரு வீட்டு மஜா மஜா மஜா மஜாவுக்கு
நாங்க கேரண்டி தினம் தினம் தினம் தீபாவளி ஹோ…

Movie: Varalaru
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman