Movie: Chinna (2005)
Music: D. Imman
Lyricists: Pa.Vijay
Singers: D. Imman
Added Date: Feb 11, 2022
ஆண்: தொலைதூர நிலவே நிலவே தொடுவேனா உன்னை தொடுவேனா கனமான நினைவே நினைவே விடுவேனா உன்னை விடுவேனா
ஆண்: தொலை தொலை…கனம் கனம் தொலைதூர…கனமான
ஆண்: தொலைதூர தொலைதூர நிலவே தொடுவேனா தொடுவேனா கொலைகார கொலைகார கனவே விடுவேனா விடுவேனா
ஆண்: கடல் தளமா…ஆஅ.. செய்த காதல் கரைந்து விடுமா அசுர தளமா..ஆஅ… கொண்ட ஆசை அடங்கி விடுமா
ஆண்: போய் விடு…போய் விடு விலகிடு விலகிடு பெண்ணே போய் விடு…போய் விடு விலகிடு விலகிடு பெண்ணே
ஆண்: தொலைதூர நிலவே நிலவே தொடுவேனா உன்னை தொடுவேனா கனமான நினைவே நினைவே விடுவேனா உன்னை விடுவேனா
ஆண்: தொலை…கனம்
ஆண்: வலியே வலியே என் கண்ணை பார் பொய்யே பொய்யே என் நெஞ்சை பார்
ஆண்: உயிரே என் இதயம் பார் நீ நம்பி கெடுத்த ஞாபகமா
ஆண்: என் மூச்சு திணற வைக்கும் ஆண் மற்றும்
குழு: காற்றானாய்
ஆண்: ஆயுள் எரிக்க வந்தா ஆண் மற்றும்
குழு: நெருப்பானாய்
ஆண்: நினைவை புதைக்க ஒரு ஆண் மற்றும்
குழு: மண் ஆனாய்
ஆண்: சிகை பறக்க வைத்த ஆண் மற்றும்
குழு: விண் ஆனாய்
ஆண்: உயிரே என் இதயம் பார் அதில் கேட்க்கும் இசை நீ அல்லவா
ஆண்: தொலைதூர தொலைதூர நிலவே தொடுவேனா தொடுவேனா
ஆண்: போதும் நிறுத்து உன் புன் சிரிப்பை அதிலே கண்டேன் ஒரு புது நெருப்பை
ஆண்: உயிரே என் இதயம் பார் உன் பேரை அதில் செதிக்கி வைப்பேன்
ஆண்: நீ திரும்ப திரும்ப வந்து ஆண் மற்றும்
குழு: யுத்தம் செய்
ஆண்: நாடி துடிப்பில் வந்து ஆண் மற்றும்
குழு: சத்தம் செய்
ஆண்: மீண்டும் மீண்டும் வந்து ஆண் மற்றும்
குழு: முத்தம் செய்
ஆண்: நம்பி வந்த என்னை ஆண் மற்றும்
குழு: ரத்தம் செய்
ஆண்: உயிரே என் இதயம் பார் நீ வந்து போன கால்தடங்கள்
ஆண்: தொலைதூர தொலைதூர நிலவே தொடுவேனா தொடுவேனா கொலைகார கொலைகார கனவே விடுவேனா விடுவேனா
குழு: கடல் தளமா…ஆஅ..
ஆண்: செய்த காதல் கரைந்து விடுமா
குழு: அசுர தளமா..ஆஅ…
ஆண்: கொண்ட ஆசை அடங்கி விடுமா
ஆண்: போய் விடு…போய் விடு விலகிடு விலகிடு பெண்ணே போய் விடு…போய் விடு விலகிடு விலகிடு பெண்ணே
குழு: போய் விடு…போய் விடு போய்விடு பெண்ணே விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே போய் விடு…போய் விடு போய்விடு பெண்ணே விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே