Thirumagal Song Lyrics

Movie: Veera (1994)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Arun Mozhi

Added Date: Feb 11, 2022

ஆண்: அஆஹா.ஆஅ. ஆஆஹா.ஆஅ

ஆண்: திருமகள் உன் முகம் காண வேண்டும் உன் வரவால் எம் நலம் ஓங்க வேண்டும்.ம்ம்.

ஆண்: திருமகள் உன் முகம் காண வேண்டும் உன் வரவால் எம் நலம் ஓங்க வேண்டும்.ம்ம்.

ஆண்: திருமகள் உன் முகம் காண வேண்டும் அஆஹா.ஆஅ.

ஆண்: ஒரு துன்பம் நெருங்காமல் ஓஒ.ட வரும் இன்பம் நற்செல்வங்கள் கூ..ட

ஆண்: ஒரு துன்பம் நெருங்காமல் ஓஒ.ட வரும் இன்பம் நற்செல்வங்கள் கூ..ட.ஆ

ஆண்: திருமகள் உன் முகம் காண வேண்டும் உன் வரவால் எம் நலம் ஓங்க வேண்டும்.ம்ம்.

ஆண்: திருமகள் உன் முகம் காண வேண்டும். க ம தநி ச நி த ம தநி ச