Lyricist Kannadasan

தில்லு முல்லு பாடல் வரிகள்

தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு

லலலா லலலா லலலா லலலா
லலலா லலலா லலலா லலலா

தில்லு முல்லு தில்லு முல்லு
உள்ளமெல்லாம் கல்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
உள்ளமெல்லாம் கல்லு முல்லு

ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்
ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்

மன்னவன் வேஷத்தில் வந்தான்
அவனிடம் ராஜாங்கம் கிடையாது
மாப்பிள்ளை வேஷம் போட்டான்
அவனிடம் பெண்ணொன்றும் கிடையாது

மன்னவன் வேஷத்தில் வந்தான்
அவனிடம் ராஜாங்கம் கிடையாது
மாப்பிள்ளை வேஷம் போட்டான்
அவனிடம் பெண்ணொன்றும் கிடையாது

வெட்கமில்லை துக்கமில்லை ஹோ ஹோ ஹோ
வேஷம் போடு தோஷமில்லை ஹோ ஹோ ஹோ

வெட்கமில்லை துக்கமில்லை ஹோ ஹோ ஹோ
வேஷம் போடு தோஷமில்லை
காலையில் சாமியார் மாலையில் மாமியார்
காலையில் சாமியார் மாலையில் மாமியார்

தில்லு முல்லு தில்லு முல்லு
உள்ளமெல்லாம் கல்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு

தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு

லலலா லலலா லலலா லலலா
லலலா லலலா லலலா லலலா

நல்லது செய்திட பொய் சொல்லலாம்
என வள்ளுவர் சொன்னாரு
நாட்டுக்கு கோவிலை கட்டிய ஒருவர்
திருடவும் செய்தாரு

சத்தியத்தை சொல்லிவிட்டு
தத்துவத்தை விட்டு விட்டு
போவதும் வாழ்வதும் லாபமா பாவமா

தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு

ஆண்மையில்லாதவன் மீசை வைத்தால்
அது வீரத்தைக் காட்டாது
பெரியமுள் சிறியமுள் இரண்டுமில்லாதது
நேரத்தை காட்டாது

ஆண்மையில்லாதவன் மீசை வைத்தால்
அது வீரத்தைக் காட்டாது
பெரியமுள் சிறியமுள் இரண்டுமில்லாதது
நேரத்தை காட்டாது

நல்லதுக்கு கத்தி எடு ஹோ ஹோ ஹோ
இல்லையனா விட்டு விடு ஹோ ஹோ ஹோ

நல்லதுக்கு கத்தி எடு ஹோ ஹோ ஹோ
இல்லையனா விட்டு விடு
என்னமும் செய்யலாம் நன்மைதான் முக்கியம்
என்னமும் செய்யலாம் நன்மைதான் முக்கியம்

தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு…

Movie: Thillu Mullu
Lyrics: Kannadasan
Music: M. S. Viswanathan