Lyricist Vairamuthu
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”தில்லானா தில்லானா பாடல் வரிகள்

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

ஹோ மஞ்சக் காட்டு மைனா
என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா

தில்லானா தில்லானா நான் தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா உன்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ……

பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத் தானே துடித்தாளே ராதை

கள்ளம் கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம் தானே எந்தன் வழுக்காத பாதை

ஹேய் கொடுத்தால நான் வந்தேன் எடுத்தால வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா

முடி கொண்ட உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடி போட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா

தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா
தில்லானா தில்லானா

நான் தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு
நெஞ்சில் தில்லானா ஹோ மஞ்சக் காட்டு மைனா
உன்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நீ கப்பம் கட்ட காமன் சொன்னானா

திக்குத் திக்கு நெஞ்சில் திக்குத் திக்கு நெஞ்சில்
திக்குத் திக்கு நெஞ்சில் திக்குத் திக்கு நெஞ்சில்

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன

கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக் கண்டேன் நானே

மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே

சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்கு பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானும் கட்டுப்பட்டேன் உன்னாலே

தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

ஹோ மஞ்சக் காட்டு மைனா
என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா
தில்லானா தில்லானா

நான் தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
தில்லானா தில்லானா தில்லானா

மஞ்சக் காட்டு மைனாஉன்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

தில்லானா தில்லானா தில்லானா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா…
” tab_2_title=”English” tab_2_content=”Thillaana Thillaana Song Lyrics in English

Aaaaaa …. aaaaaaa … aaaaaaa …. aaaaaaaa
Thillaana thillaana nee thithikindra thaenaa
Thikku thikku nenjil thillaana

Thillaana thillaana nee thithikindra thaenaa
Thikku thikku nenjil thillaana
Hoo… manja kaatu maina ennai konji konji ponaa
Thikku thikku nenjil thillaana

Aaaaaaa …. aaaaaaaaa … aaaaaaaa …..aaaaaaa
Kannu vachathum nee thaanaa
Adi kanni vachathum nee thaanaa
Kattil pottu naan kappam katta kaaman sonnanaa
Thillaana thillaana Naan thithikindra thaenaa
Thikku thikku nenjil thillaana

Manja kaatu maina Unnai konji konji ponaa
Thikku thikku nenjil thillaana
Aaaaaaa ….aaaaaaaaa … aaaaaaa ….. aaaaa
Hoiyayo….. yo…yo..yo…yo…hoiyayo…yo…..yo..yo..oh
Oho….ho…oho…ho…oho…ho..oho…ho
Oho….ho…oho…ho…oho…ho..oho…ho

Patti kaatu muthu neeyo padikkaatha medhai
Thottu thottu pesathaanae thudithaalae raadhai

Kallam kabadamillai naanoo ariyaatha pedhai
Makkal manam thaanae enthan vazhukkatha paadhai

Hei … koduthaala naan vanthen eduthaala vendama
Aduthaalu paaraamal thaduthala vendama
Mudi konda un maarbil mugam saaikka vendaama
Mudi pottu nam sontham mudivaaga vendama
Thadaiyethum illaamal thanithaala vendama

Thillaana thillaana Naan thithikindra thaenaa
Thikku thikku nenjil thillaana.. ho
Manja kaatu maina Unnai konji konji ponaa
Thikku thikku nenjil thillaana
Aaaaaaaaa……..aaaaaaa….aaaaaaaa……aaaaa

Kannu vachathum nee thaanaa
Adi kanni vachathum nee thaanaa
Kattil pottu nee kappam katta kaaman sonnanaa

Thikku thikku nenjil … thikku thikku nenjil
Thikku thikku nenjil … thikku thikku nenjil

Sivappaana aangal ingae sila kodi undu
Karuppaana ennai kandu kan vaithadhenna

Kadal vannam vaanin vannam karu vannam thaanae
Kadal vaanam kaanumpothu unaikanden naanae

Mannodu seraamal nadakkindren unnalae
Maruthaani poosamal sivakkindren unnalae
Suttuvizhi kandaalae sokkuthadi thannaalae
Sikkupatta elpolae nokku patten unnalae
Kattuthari kalai nanum kattu patten unnalae

Thillaana thillaana nee thithikindra thaenaa
Thikku thikku nenjil thillaana
Thillaana thillaana nee thithikindra thaenaa
Thikku thikku nenjil thillaana
Ho… manja kaatu maina ennai konji konji ponaa
Thikku thikku nenjil thillaana

Aaaaaa ….. aaaaaaaa … aaaaaa ….. aaaaaa
Kannu vachathum nee thaanaa
Adi kanni vachathum nee thaanaa
kattil pottu naan kappam katta kaaman sonnanaa

Thillaana thillaana Naan thithikindra thaenaa
Thikku thikku nenjil thillaana

Thillaana thillaana thillaana
Manja kaatu maina Unnai konji konji ponaa
Thikku thikku nenjil thillaana

Thillaana …… thillaana ….. thillaana
Thikku thikku nenjil thillaana … thikku thikku nenjil thillaana..
”][/otw_shortcode_tabslayout]

Movie: Muthu
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman