Anbe Aaruyire cover

Movie: Anbe Aaruyire (2005)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: Sadhana Sargam and Blaaze

Added Date: Feb 11, 2022

பெண்: ஹே ஹே தல தல தல ஏய் அண அண அண இங்கு நான் உனக்கு நல்ல தலை அண அண அண அண தட்டு தட்டு தட்டு நம்ப ஆசை நதிகெல்லாம் அணைக்கட்டு

பெண்: திகு திகு திகுவென ராத்திரி இது எரிகிற ராத்திரி ஏதேதோ மாதிரி ஏங்கும் சுந்தரி நீ வந்து மந்திரி

பெண்: ஹே ஹே தல தல தல ஏய் அண அண அண இங்கு நான் உனக்கு நல்ல தலை அண

ஆண்: அண அண அண தட்டு தட்டு தட்டு நம்ப ஆசை நதிகெல்லாம் அணைக்கட்டு

பெண்: குபு குபு குபு வென பொங்குதடா
ஆண்: இது குளிக்கிற தேன் குளந்தான்
பெண்: தேனுக்குள் விழுந்து நீந்தி குளிக்க தேனே நீ வாடா

பெண்: ஹே ஹே
ஆண்: தல தல தல ஏய் அண அண அண இங்கு நான் உனக்கு நல்ல தலை அண

பெண்: அண அண அண தட்டு தட்டு தட்டு நம்ப ஆசை நதிகெல்லாம் அணைக்கட்டு வா வா வா வா வா வா வா வா வா வா வா வா

பெண்: பிடி பிடி பிடிச்சத பிடிடா நீ பிடிச்சா பிடிக்குமடா உன் இரும்பு பிடி பச்ச உடம்பு பிடி ரொம்ப சுகமா இருக்குமடா

பெண்: சரமா சரமா அவசரமா அம்பதான் தொடுத்தான் டா மெல்ல தான் மெல்ல தானே
ஆண்: மன்மதன் கொள்ளதானே

பெண்: தல தல ஆ திகு திகு திகுவென ராத்திரி இது எரிகிற ராத்திரி ஏதேதோ மாதிரி ஏங்கும் சுந்தரி நீ வந்து மந்திரி

ஆண்: ஹே ஹே தல தல தல ஏய் அண அண அண இங்கு நான் உனக்கு நல்ல தலை அண

பெண்: அண அண அண தட்டு தட்டு தட்டு நம்ப ஆசை நதிகெல்லாம் அணைக்கட்டு

குழு: ஆஆ ஆஆ ஆஆ

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்ம் அடி அடி முதலடி அமைஞ்சா அந்த அடி தான் பல்லவிடா நீ படி படியா அத படிச்சிடடா முழு பாட்டையும் புரிஞ்சிகடா ஆ

பெண்: அங்கம் தங்கம் மிருதங்கம் வச்சி பாரு கச்சேரி மெல்ல தான் மெல்ல தானே மெட்ட தான் கொட்ட தானே

பெண்: தல தல தல திகு திகு திகுவென ராத்திரி இது எரிகிற ராத்திரி ஏதேதோ மாதிரி ஏங்கும் சுந்தரி நீ வந்து மந்திரி தல தல

ஆண்: ஹே தல தல தல ஏய் அண அண அண இங்கு நான் உனக்கு
பெண்: நல்ல தலை அண

பெண்: அண அண அண தட்டு தட்டு தட்டு நம்ப ஆசை நதிகெல்லாம் அணைக்கட்டு வா வா வா வா வா வா வா வா வா வா வா வா