Movie: Koyil Yaanai (1986)
Music: Chandrabose
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubramaniam and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

குழு: ஹே ஹே…ஹே ஹே.. ஏஹே ஹே ஏஹே ஹே

ஆண்: தெற்கத்தி நாட்டுக்காரன் தெம்மாங்கு பாட்டுக்காரன் எகனைக்கு மொகன நான் பாட்டு படிப்பேன் எல்லோரையுமே நான் தோக்கடிப்பேன் காலம் வந்து தட்டிக் கொடுக்கும்
குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: அடி கன்னிப் பொண்ண கட்டி இழுக்கும்..
குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: தெற்கத்தி நாட்டுக்காரி தெம்மாங்கு பாட்டுக்காரி ஏட்டிக்கு போட்டி நான் பாட்டு படிப்பேன் இங்கிலிபீச நான் தோக்கடிப்பேன் அதில் முக்காத் துட்டு பொட்டுமிருக்கும்.
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: அந்த பொட்டு உன்ன கட்டி இழுக்கும்..
குழு: ஹே ஹே ஹே ஹே

ஆண்: நான் தெற்கத்தி நாட்டுக்காரன் தெம்மாங்கு பாட்டுக்காரன் எகனைக்கு மொகன நான் பாட்டு படிப்பேன் எல்லோரையுமே நான் தோக்கடிப்பேன்…ஏ ஹே ஹே

குழு: ………

ஆண்: மருதுபாண்டி சீமையிலே விருது வாங்கி வந்தவன் ஹாய்.. திறமை காட்டி இளமையிலே தலைமை தாங்கி நிற்பவன் வீராப்பு பேசாமத்தான் சேர்ந்துக்க ஹொ ஹோய் உன் மாராப்பா நானிருக்கேன் சேர்த்துக்க

ஆண்: கொட்டுங்கடா மேளத்த கூட்டுங்கடா கூட்டத்த காட்டுங்கடா ஆட்டத்த
குழு: ஹே ஹே
ஆண்: கொட்டுங்கடா மேளத்த கூட்டுங்கடா கூட்டத்த காட்டுங்கடா ஆட்டத்த
குழு: ஹே ஹே

பெண்: தெற்கத்தி நாட்டுக்காரி தெம்மாங்கு பாட்டுக்காரி ஏட்டிக்கு போட்டி நான் பாட்டு படிப்பேன் இங்கிலிபீச நான் தோக்கடிப்பேன்.ஹாங்.. நனனான்னனனா நனனான்னனனா நனனான்னா

குழு: ஹே ஹே… ஹே ஹே…ஹே ஹே

பெண்: மேலமாசி வீதியிலே மேடை கட்டி ஆடினவ மேலழகு கோட்டைக்குள்ளே ஊரையெல்லாம் பூட்டினவ ஆனானப் பட்டவனும் சொக்கணும் என் அழகுக்கு அடிமைப்பட்டு நிக்கணும்

பெண்: கும்மி கொட்டி ஆடுங்கடி கோயில் முன்னே கூடுங்கடி கொலவப் போட்டு பாடுங்கடி..
குழு: ஹே ஹே
பெண்: கும்மி கொட்டி ஆடுங்கடி கோயில் முன்னே கூடுங்கடி கொலவப் போட்டு பாடுங்கடி…
குழு: ஹே ஹே

ஆண்: தெற்கத்தி நாட்டுக்காரன் தெம்மாங்கு பாட்டுக்காரன் எகனைக்கு மொகன நான் பாட்டு படிப்பேன் ஏ ஹேய் ஹேய்.. எல்லோரையுமே நான் தோக்கடிப்பேன் காலம் வந்து தட்டிக் கொடுக்கும்..
குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: அடி கன்னிப் பொண்ண கட்டி இழுக்கும்…
குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: தெற்கத்தி நாட்டுக்காரி தெம்மாங்கு பாட்டுக்காரி ஏட்டிக்கு போட்டி நான் பாட்டு படிப்பேன் இங்கிலிபீச நான் தோக்கடிப்பேன் அதில் முக்காத் துட்டு பொட்டுமிருக்கும்.
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: அந்த பொட்டு உன்ன கட்டி இழுக்கும்..
குழு: ஹே ஹே ஹே ஹே