Aranmanai 3 cover

Movie: Aranmanai 3 (2021)
Music: C. Sathya
Lyricists: Naattu Raja Durai
Singers: Hariharan and Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: தீயாக தோன்றி ஒளியாகும் வேலா வான் மேகமாய் மழை ஊற்றுவாயே வாராத போதும் வரமாகும் வேலா கரம் நீட்டியே அருள் ஊற்றுவாயே

ஆண்: தேடாத போதே கண் முன் தோன்றுவாயே வாடாத போதே கண்ணீர் ஆற்றுவாயே தீரா என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே மாறா உன் பூவடி என் கைபிடி தான் சேரேனோ

ஆண்: வேலா கதிர் வேலா வடிவேலா..

குழு: இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா

குழு: எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா எது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா

குழு: அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா

ஆண்: ஆறாக பாலாக ஊற்றிட தேனாக பூமாலை சூட்டிட ஓங்கார உன்ரூபம் பார்த்திட வந்தோமைய்யா

ஆண்: சந்தனம் பூசிய கந்தனின் திருமுக தரிசனம் காண உன் வரமருள்வாயே

ஆண்: யாகமும் தொடங்கிட மேகமும் பொழிந்திட தீபத்தை ஏற்றிட கரம் தருவாயே

ஆண்: தட் தட் தட முற்றும் தடை விலகிட எழு முருகா

ஆண்: டிட் டிட் டிடி கொட்டும் இடி முழங்கிட திரு முருகா

ஆண்: சரவணனே வேல் முருகா ஷண்முகனே மால் முருகா

குழு: கைகள் கொண்டு தீபம் ஏற்றிட கண்கள் நம்மை காவல் காத்திட கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட கந்தா நீ அருள்வாய்

குழு: வேலா கதிர் வேலா வடிவேலா.

குழு: இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா

குழு: எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா எது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா

குழு: அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா

கர்நாடக சங்கீதம்: …………………