Aahaa Kalyanam cover

Movie: Aahaa Kalyanam (2014)
Music: Dharan Kumar
Lyricists: Madhan Karky
Singers: M. M. Manasi and Nivas

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தரண் குமார்

குழு: தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல

ஆண்: நான் தல டா நண்பேன் டா நான் தனி ஆளு ஆல் இஸ் வெல் மலைடா அண்ணாமலை டா கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும்

ஆண்: ஓங்கி நான் அடிச்சா ஒன்றை டன் வெயிட்டு டா நீ அடிச்சா பீசு நான் அடிச்சா மாஸு

ஆண்: உடம்புல கை இருக்கும் கால் இருக்கும் மூக்கிருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்காது

ஆண்: { வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி நான் தான் டா கில்லி அடிப்பேன் டா சொல்லி மை நேம் இஸ் பில்லா சுடுவேன் டா நல்லா சுட்டி தா ரோபோ முட்டாத போ போ } (2)

குழு: நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா நக்கா

பெண்: வேணாம் நான் எப்போ வருவேன் எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது

பெண்: சொல்லாம வர்றது சுனாமி சொல்லிட்டு வர்றது வீராசாமி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் கேட்டதையும் தருவேன் கேட்காததையும் தருவேன் முதல யாரு ஃப்ர்ஸ்ட் வாராங்கனு முக்கியம் இல்ல கடைசில யாரு ஃப்ர்ஸ்ட் வாராங்கனு தான் முக்கியம்

பெண்: { வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி நான் தான் டா கில்லி அடிப்பேன் டா சொல்லி மை நேம் இஸ் பில்லா சுடுவேன் டா நல்லா சுட்டி தா ரோபோ முட்டாத போ போ } (2)

பெண்: என் வாழ்க்கைல ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது
ஆண்: நானும் கொஞ்ச நாளா நல்லவனாவே நடிக்குறது

பெண்: நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா
ஆண்: நான் தனி மரம் இல்ல தோப்பு இது சேத்த கூட்டமில்லை அன்பால சேர்ந்த கூட்டம் ஓ ஓ ஹோ

ஆண்: வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி நான் தான் டா கில்லி அடிப்பேன் டா சொல்லி மை நேம் இஸ் பில்லா சுடுவேன் டா நல்லா சுட்டி தா ரோபோ முட்டாத போ போ

பெண்: வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி நான் தான் டா கில்லி அடிப்பேன் டா சொல்லி மை நேம் இஸ் பில்லா சுடுவேன் டா நல்லா சுட்டி தா ரோபோ முட்டாத போ போ

பெண்: நான் தல டா நண்பேன் டா நான் தனி ஆளு ஆல் இஸ் வெல்
ஆண்: மலைடா அண்ணாமலை டா கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும்

பெண்: ஓங்கி நான் அடிச்சா ஒன்றை டன் வெயிட்டு டா நீ அடிச்சா பீசு நான் அடிச்சா மாஸு

ஆண்: உடம்புல கை இருக்கும் கால் இருக்கும் மூக்கிருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்காது

குழு: தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல

ஆண்: கண்ணா பன்னிங்க கூட்டமா வரும் சிங்கம் சிங்கள்லா தான் வரும்

ஆண்: நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி
பெண்: நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி

ஆண்: நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி
பெண்: ஆமா நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி