Movie: Dear Comrade (2019)
Music: Justin Prabhakaran
Lyricists: Justin Prabhakaran
Singers: Nivas K. Prasanna
Added Date: Feb 11, 2022
குழு: சிச்சக்கு சிச்சா சிச்சக்கு சிச்சா சிச்சக்கு சிச்சா சிச்சக்கு சிச்சா சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா
ஆண்: காலேஜ் கேண்டீனு வந்தென்னா பல பறவைகள் லவ்வுண்டா
குழு: சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா
ஆண்: டீனேஜ் லவ்க்கு டீ காபி தந்துதான் Fan-ன்ன போடுற இடம்டா
குழு: சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா
விசில்: ………
குழு: போடு…காலேஜ் கேண்டீனு வந்தென்னா பல பறவைகள் லவ்வுண்டா
குழு: டீனேஜ் லவ்க்கு டீ காபி தந்துதான் Fan-ன்ன போடுற இடம்டா
ஆண்: கார்னர் டேபிள்ல மாமா கண்ணால கடலை போடுறான் தரமா
குழு: தரமா..தரமா…தரமா…
ஆண்: காலேஜில் அர்ரியர் மாமா லவ்ல பாசாகி போறாய்ங்க மாமா
குழு: ஹேய்ய்…ஹோ..
ஆண்: குமாரு ஆளா இது வாயில போட்டுக்கோ
குழு: குமாரு ஆளா இது வாயில போட்டுக்கோ
ஆண்: ஆனாலும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி
குழு: ஆனாலும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி
ஆண்: நடுவுல எப்பவும் ஒத்த கூல் டிரிங்கு
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்
ஆண்: நடுவுல எப்பவும் ஒத்த கூல் டிரிங்கு
குழு: கொய்யால நான் பாடும் பாட்ட கேளுடா டேய்
குழு: போடு…காலேஜ் கேண்டீனு வந்தென்னா பல பறவைகள் லவ்வுண்டா
குழு: டீனேஜ் லவ்க்கு டீ காபி தந்துதான் Fan-ன்ன போடுற இடம்டா
குழு: தோம் தோம் தரிகிட்ட தோம் தோம் தரிகிட்ட தோம் தோம் தரிகிட்ட தாம்
ஆண்: இந்த பொண்ணுகிட்ட ஜாக்கிரதை மாமா
குழு: இந்த பொண்ணுகிட்ட ஜாக்கிரதை மாமா
ஆண்: செம்ம pair-ருதான் ஓகேடா மாமா
குழு: செம்ம pair-ருதான் ஓகேடா மாமா
ஆண்: ஒரு நிமிஷம்
ஆண்: அழகான அழுகாச்சி இது என்ன சொல்லு உனக்கு ஒன்னுனா இவன கேளுமா
குழு: போடு…காலேஜ் கேண்டீனு வந்தென்னா பல பறவைகள் லவ்வுண்டா
குழு: டீனேஜ் லவ்க்கு டீ காபி தந்துதான் Fan-ன்ன போடுற இடம்டா
குழு: காலேஜு..
விசில்: ……..