Lyricist Gangai Amaran
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”தத்தெடுத்த முத்து பிள்ளை பாடல் வரிகள்

தத்தெடுத்த முத்து பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ

நான் கண்டெடுத்த காட்டு பிள்ளை யாரோ
கன்னியர் கொஞ்சிடும் கண்ண பிரான் இவர் தானோ

பால தான் கொடுக்கவா புட்டி பால தான்
அள்ளி தான் கொடுக்கவா சத்துணவ தான்

இப்போ தத்தெடுத்த முத்து பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ

நான் கண்டெடுத்த காட்டு பிள்ளை யாரோ
கன்னியர் கொஞ்சிடும் கண்ண பிரான் இவர் தானோ

பாலை குடிக்காமே படுத்துவதேனோ பாலகனே
இது போலும் பாவி மனம் அலை மோதும்

சேலை இழுத்து இழுத்து சிரிப்பது ஏனோ
செய்வது ஏன் இந்த வம்பு தெரியுது உந்தனின் அன்பு

முரண்டு புடிக்காதே முரடனை போல
நெருண்டு முழிக்காதே திருடனை போல

சொல்லுறதை கேட்டு கொள்ளு பாப்பா வாப்பா
கைய கைய சப்பாதே இந்தா புட்டி பால்

கண்ணை கண்ணை வெட்டாதே அம்மா கோவிப்பா
இப்போ தத்தெடுத்த முத்து பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ

டிஸ்கோ பாப்பா டிஸ்கோ பாப்பா
டிஸ்கோ பாப்பா டிஸ்கோ பாப்பா
டிஸ்கோ ஆடு ஹா ஹா ஹா

பிஸ்கட் தந்தா டிஸ்கோ பிடிக்கும்
பிஸ்கட் தந்தா டிஸ்கோ பிடிக்கும்
கிஸ் கிஸ் பண்ணு ஹா ஹா ஹா

அரச மரம் தேடி அலையவுமில்லே
அதிசயம் வேறேதுமில்லே
அதிரசம் போல் ஒரு பிள்ளை

பன்னீரில் நீராட்டி பால் அன்னம் ஊட்டி
பாடட்டுமா ஒரு பாட்டு பால் வடியும் முகம் காட்டு

உருண்டு தெருவில் வந்து மண்ணு தின்னவேணாம்
மருந்து குடிக்காமே மக்கார் பண்ண வேணாம்

மண்டையிலே ரெண்டு வைப்பேன் ராஜா ராஜா
சுட்டி புள்ளே நீ தூங்கு ஆரோ ஆரோ ஆரிராரோ
சொல்லும் பேச்சை நீ கேளு ஹீரோ ஹீரோ வேறாரோ

தத்தெடுத்த முத்து பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ

நான் கண்டெடுத்த காட்டு பிள்ளை யாரோ
கன்னியர் கொஞ்சிடும் கண்ண பிரான் இவர் தானோ

பால தான் கொடுக்கவா புட்டி பால தான்
அள்ளி தான் கொடுக்கவா சத்துணவ தான்

ஆஹா ஆரிராரி ராரி ராரோ ஆரோ ஆரிராரி
ராரி ராரி ராரோ ஆரிராரி ராரி ராரி
ராரி ராரோ ஆரிராரி ராரி ராரி ராரி ராரோ…” tab_2_title=”English” tab_2_content=”Thathedutha Muthu Pillai Song Lyrics in English

Thathedutha Muthu pillai yaaro
Aala marathadi Thedi amarndhavar dhaano

Naan kandedutha Kattu pillai yaaro
Kanniyar konjidum
Kanna piraan ivar dhaano

Paala thaan kodukkaavaa
Bhutti paala thaan

Alli thaan kodukkavaa
Saththunava thaan

Ippo thathedutha
Muthu pillai yaaro
Aala marathadi
Thedi amarndhavar dhaano

Naan kandedutha Kattu pillai yaaro
Kanniyar konjidum
Kanna piraan ivar dhaano

Paalai kudikkaamae
Paduthuvadhaeno
Baalaganae idhu polum
Paavi manam alai modhum

Saelai izhuthu izhuthu
Sirippadhu yeno
Seivadhu yen indha vambu
Theriyudhu undhanin anbu

Murandu pudikkaadhae Muradanai pola
Nerundu muzhikkaadhae Thirudanai pola

Solluradhai kettu kollu Paappaa vaappaa
Kaiyai kaiya sappaadhae Indhaa bhutti paal
Kannai kannai vettaadhae Ammaa kovippaa

Ippo thathedutha Muthu pillai yaaro
Aala marathadi Thedi amarndhavar dhaano

Disco paappaa Disco paappaa
Disco paappaa disco paappaa
Disco aadu Ha ha ha

Biscuit thandhaa Disco pidikkum
Biscuit thandhaa disco pidikkum
Kiss kiss pannu Ha ha ha

Arasa maram thedi Alaiyavumillae
Adhisayam veredhumillae
Adhirasam poloru pillai

Panneeril neeraatti Paalannam ootti
Paadattumaa oru paattu
Paal vadiyum mugam kaattu

Urundu theruvil vandhu
Mannu thinna venaam
Marundhu kudikkaamae
Makkaar panna venaam

Mandaiyilae rendu vaippen
Raajaa raajaa

Sutti pullae nee thoongu
Aaro aaro aariraaro
Sollum pechai nee kelu
Hero hero veraaro

Ippo thathedutha Muthu pillai yaaro
Aala marathadi Thedi amarndhavar dhaano

Naan kandedutha Kattu pillai yaaro
Kanniyar konjidum
Kanna piraan ivar dhaano

Paala thaan kodukkaavaa
Bhutti paala thaan
Alli thaan kodukkavaa
Saththunava thaan

Aahaa aariraari raari raaro aaro
Aariraari raari raari raaro
Aariraari raari raari raari raaro
Aariraari raari raari raari raaro…”][/otw_shortcode_tabslayout]

Movie: Rettai Vaal Kuruvi
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja