Tharaimelae Irunthae Naan Song Lyrics

Movie: Vanavarayan Vallavarayan (2014)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Gangai Amaran
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய் ஹேய் தரைமேலே இருந்தே நான் மலை ஏறினேனே இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஆனேன் உன் கண்ணை பார்த்தே நான் விண்ணில் ஏறி போனேன்

ஆண்: அடி என்னை பாரம்மா எது வேனாலும் தாரேன் அடி ஆடி நடக்கும் ஆண்டிப்பட்டி தேரே உன் பேரை படிச்சே உன் பின்னால நான் வாரேன்

ஆண்: தரைமேலே இருந்தே நான் மலை ஏறினேனே இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஆனேன்

குழு: ஆஅ ஹா..ஆஆ ஆஅ…ஹா ஆஆ ஹா..ஆஆ ஆஆ ஆஆ…ஹா

ஆண்: ஹேய் ஹேய்..கல்யாணம் கச்சேரி வேணாமா எப்போதும் தை மாசமே நீதாண்டி என்னோட மிருதங்கம் நிக்காமல் கை பேசுமே..

ஆண்: முடியாத சங்கீதம் முடிக்க சொன்னா முடியாதடி சப்தாஸ்வரம் எட்டாஸ்வரம் அத்தனையும் கட்டி வைப்போம் கட்டிலுல போட்டியிட கணக்கா வாடி உன்னை ஜெயிப்பேன்டி டி.ஈ…

ஆண்: ஹே உன் பேரை சொல்லாம நான் இல்ல என்னாத நாளும் இல்ல கண்ணாடி முன்னாடி நான் நின்னா என் மூஞ்சி தெரியவில்ல

ஆண்: முழிச்சாலும் படுத்தாலும் முழுவதுமே உன் கூடத்தான் அக்கம் பக்கம் ஏதுமில்ல அத்தனையும் உன் தோற்றம்தான் பக்தியில முக்தி பெற உனையே பாடி உனக்கே சொல்வேன் ஆன் ஆன்…

ஆண்: தரைமேலே இருந்தே நான் மலை ஏறினேனே இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல் ஆனேன் உன் கண்ணை பார்த்தே நான் விண்ணில் ஏறி போனேன்

ஆண்: அடி என்னை பாரம்மா எது வேனாலும் தாரேன் அடி ஆடி நடக்கும் ஆண்டிப்பட்டி தேரே உன் பேரை படிச்சே உன் பின்னால நான் வாரேன்

விசில்: ……