Thani Oruvan Song Lyrics

Movie: Thani Oruvan (2015)
Music: Hiphop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Bobo Shashi

Added Date: Feb 11, 2022

ஆண்: லுக் அட் மீ யூ கேன் கால் மீ தி மாஸ் டிஸஸ்டர் ஐ எம் தி மான்ஸ்டெர் நெவர் எவர் ரீட் மை சாப்டர் ஐ எம் எ கேங்ஸ்டெர் காட் இஸ் மை பிரிக்கிங் பேங்கர் மணி இஸ் தி மாஸ்டர் பட் தட்ஸ் நாட் ஒய் ஐ எம் ரன்னிங் ஆப்டர்

ஆண்: பிஸ்டல் போல் கண்கள் கொண்டிருக்கும் நான் ஒருவன் இந்த உலகத்தில் யார் எந்தன் பகைவன் நான் ஒரு தனி படை நானே எந்தன் தலைவன் நான் நான் என்றும் தனி ஒருவன்

ஆண்: தனி ஒருவன் நினைத்துவிட்டால் இந்த உலகத்தில் தடைகள் இல்லை தனி ஒருவன் நினைத்து விட்டால் இந்த உலகமே தடையுமில்லை

ஆண்: தவர் இழைத்தாலும் அதை தடுப்பேன் நான் சுடும் தீமைகளை தினம் அழிப்பேன் நான்

ஆண்: தனி ஒருவன் நான் தனி ஒருவன் நான் தனி ஒருவன் நான் தனி ஒருவன் நான் தனி ஒருவன் நான்

ஆண்: சாட்டை எடுத்து நாட்டை திருத்து இளம் தலைமுறை தனை நீ
குழு: வழி நடத்து

ஆண்: தீமைக்கெதிராய் நானும் வருவேன் தனி ஒருவனாய் உன் முன்
குழு: படை எடுத்து

ஆண்: ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த உலகம் அழியும் தோழா

ஆண்: அது நாள் வரும் முன்னே உன்னை வென்று முடிப்பேன் வாடா

ஆண்: தனி ஒருவன் நினைத்துவிட்டால் இந்த உலகத்தில் தடைகள் இல்லை

ஆண்: தனி ஒருவன் நினைத்துவிட்டால் இந்த உலகமே தடையுமில்லை

ஆண்: தவர் இழைத்தாலும்
ஆண்: தவர் இழைத்தாலும்
ஆண்: அதை தடுப்பேன் நான்
ஆண்: அதை தடுப்பேன் நான்
ஆண்: சுடும் தீமைகளை
ஆண்: சுடும் தீமைகளை
ஆண்: தினம் அழிப்பேன் நான்

ஆண்: தனி ஒருவன் நான் தனி ஒருவன் நான் தனி ஒருவன் நான் தனி ஒருவன் நான்

ஆண்: { அச்சம் தவிர் ஆண்மை கொள் தீமையை அழித்து பகையை வெல் } (2)

ஆண்: { அச்சம் தவிர் ஆண்மை கொள் தீமையை அழித்து பகையை வெல் } (2)

ஆண்: { தவிர் தவிர்த்து பகையை வெல் } (4)