Lyricist Madhan Karky
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”தந்தாய் தந்தாய் இன்பம் தந்தாய் பாடல் வரிகள்

ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ரங்கா
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ஆ…

நிழல் வேண்டி நின்றேன் மேகமென
என் மேலே வந்தாய்
குழல் கேட்க நின்றேன் ராகமென
நீயே வந்தாய் அழல் கோரி நின்றேன்
அழல் கோரி நின்றேன்
ஒரு காதல் தந்தாயே

தந்தாய் தந்தாய் இன்பம் தந்தாய் கண்ணா
தந்தாய் தந்தாய் அன்பும் தந்தாய் கண்ணா
அன்பாய் வந்தே என்னுள் என்னுள் நிறைந்தாய்
ஆஆ ஆஆ ஆ

வானிரையும் மீனும் ஆணிரையும் நானும்
உனது குழலிசையில் மூழ்க
உனது விரல் நுனிகள் வாழ்க

தேனுறையும் கோடை ஊனுறையும் கோதை
நிதம்ப நுனவில் தலை சாய இதய அனலில் குளிர்காய
கரை சேர கேட்டேன் ஆஆ ஆஹா ஆ ஆ ஹா

களமாய் நீ ஆனாய் கரம் சேர கேட்டேனே
என் கையில் வந்தாய் கண்ணா

தந்தாய் தந்தாய் இன்பம் தந்தாய் கண்ணா
தந்தாய் தந்தாய் அன்பும் தந்தாய் கண்ணா
அன்பாய் வந்தே என்னுள் என்னுள் நிறைந்தாய்
” tab_2_title=”English” tab_2_content=”Thandhaai Thandhaai Inbam Song Lyrics in English

Ranga ranga ranga ranga ranga
Ranga ranga ranga ranga ranga…aa…hh

Nizhal vendi nindren Megamena
En melae vandhaai
Kuzhal ketka nindren Raagamena
Neeyae vandhaai
Azhal kori nindren Azhal kori nindren
Oru kaadhal thandhaayae

Thandhaai thandhaai Inbam thandhaai kannaa
Thandhaai thandhaai Anbum thandhaai kannaa
Anbaai vandhae Ennul ennul niraindhaai
Aaaa…aaa….aa…..

Vaaniraiyum meenum Aaniraiyum naanum
Unadhu kuzhalisaiyil moozhga
Unadhu viral nunigal vaazhga

Thaenuraiyum kodai Oonuraiyum kodhai
Nidhamba nunavil thalaisaaya
Idhaya analil kulirkaaya
Karai sera ketten Aaa…ahaa…aa….aa…haa….

Kalamaai nee aanaai Karam sera kettennae
En kaiyil vandhaai kannaa

Thandhaai thandhaai Inbam thandhaai kannaa
Thandhaai thandhaai Anbum thandhaai kannaa
Anbaai vandhae Ennul ennul niraindhaai
”][/otw_shortcode_tabslayout]

Movie: Nadigaiyar Thilagam
Lyrics: Madhan Karky
Music: Mickey J Meyer