Lyricist Vairamuthu

தையா தையா பாடல் வரிகள்

காட்டு வழியே ஹு கரிச்சான் குருவிகளா
பாதகத்தி காத்திருக்கா மனச அறிவீர்களா..
காட்டு வழியே ஹு கரிச்சான் குருவிகளா..

தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா
தைக்க தைய தைய தையா தையா

நெஞ்சு உஞ்சுகுட்டித் துடிக்குது தையா தைய
உயிர் தத்துகெட்டு தவிக்குது தைய
ஒரு பசைகுயில் பறந்தது தைய தையா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா

தைக்க தைய தைய தையா தையா தையா
தைக்க தைய தைய தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய

அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முந்நூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும் தையா தையா

தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா

ஒறு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
ஒறு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்

அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்

என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்

மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததை போல்
அந்த மாய மகள் இன்று மறைந்து விட்டால்

நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ

முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ…
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ

ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என்மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா…

நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குதுதையா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

ஒரு வானவில் இரு முறை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடும் இல்லை
ஒரு தண்டவாள ரயில் தாண்டி போன
குயில் பாடி போன குரல் குறைவதில்லை
அது பாடி போன குரல் குறைவதில்லை

உன்னால் என் மனம் அடைந்தது பாதி
உன்னால் என் மனம் இழந்தது பாதி..
உன்னால் என் மனம் அடைந்தது பாதி
உன்னால் என் மனம் இழந்தது பாதி

காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யா பொய்யா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

அவள் கண்களோடு இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு
வாழவேண்டும் தையா தையா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா…

Movie: Uyire
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman