Movie: Avar Enakke Sontham (1977)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: P. Susheela
Added Date: Feb 11, 2022
பெண்: ……..
பெண்: தேனில் ஆடும் ரோஜா பூந்தென்றல் ஆடக் கண்டேன் என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
பெண்: இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா.. பல்லாண்டு பாடக் கண்டேன் சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்

பெண்: இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு அது என் வாழ்வில் நான் பெற்ற பேரு லாலா
பெண்: இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு அது என் வாழ்வில் நான் பெற்ற பேரு
பெண்: கனவோடும் நினைவோடும் கவிதைகள் நீ பாடு உன்னால் காவியம் உருவாகும்
பெண்: தேனில் ஆடும் ரோஜா பூந்தென்றல் ஆடக் கண்டேன் என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
பெண்: கரும்பென்று நீ சொல்லும் மழலை அது அரும்பாக பொருள் செய்த மாலை லலலா
பெண்: கரும்பென்று நீ சொல்லும் மழலை அது அரும்பாக பொருள் செய்த மாலை
பெண்: கனித்தோட்டம் ம்ம்ம்ம்…. விளையாடும் கன்னங்கள் பூஞ்சோலை கண்ணே என்னுயிர் பாமாலை