Thaarumaaru Thakkaalisoru Song Lyrics

Movie: Veera Sivaji (2016)
Music: D. Imman
Lyricists: Rokesh
Singers: STR and Maria Roe Vincent

Added Date: Feb 11, 2022

ஆண்: { தாறுமாறு தக்காளி சோறு தக்காளி சோறு தக்காளி சோறு

ஆண்: என் ஆள பாரு பப்பாளி தோலு பப்பாளி தோலு பப்பாளி தோலு } (2)

ஆண்: நச்சுன்னு நறுக்குனு பொறந்துட்ட நீ எனக்கு டக்குன்னு தலுக்குனு வளந்துட்டேன் நா உனக்கு

ஆண்: ஒயிட்டு ஒயின் உன்ன உசாருதான் பண்ண தீட்டுறேன்டி கண்ண திரும்பி பாரு என்ன ஆஆ

ஆண்: ஸ்மைலி ஆன மயிலு நீ நடந்து வந்தா ஸ்டைலு குரல கேட்டா குயிலு நீ குளிரு காலத்து வெயிலு

ஆண்: தாறுமாறு தக்காளி சோறு தக்காளி சோறு தக்காளி சோறு

ஆண்: என் ஆள பாரு பப்பாளி தோலு பப்பாளி தோலு பப்பாளி தோலு

ஆண்: ஆஆ ஆஆ

குழு: ……….

ஆண்: வானவில்லா வருஷம் ஃபுல்லா கியூட்டு குயினு கலரு ஃபுல்லா எதுர வந்து செதற விட்டா பயந்த பையன பதற விட்டா

ஆண்: அவ பிளாட்டினத்த உருக்கித்தான் வடிச்ச சேலை என்ன பட்டா கத்தி பார்வையால செய்யுறா கொலை

ஆண்: ரோட்டில் நடக்கும் ரோசுதான் அழகுல அவ மாஸு தான் ஏஞ்சல் எனர்ஜி ஜூசுதான் என் ஃபா்ஸ்ட்டு லவ்வு ஆவுமா பாசு தான்

ஆண்: தாறுமாறு
குழு: ………. தாறுமாறு

குழு: ……….

ஆண்: தாறுமாறு தக்காளி சோறு தக்காளி சோறு தக்காளி சோறு

ஆண்: என் ஆள பாரு பப்பாளி தோலு பப்பாளி தோலு பப்பாளி தோலு

ஆண்: நச்சுன்னு நறுக்குனு பொறந்துட்ட நீ எனக்கு டக்குன்னு தலுக்குனு வளந்துட்டேன் நா உனக்கு

ஆண்: ஒயிட்டு ஒயின் உன்ன உசாருதான் பண்ண தீட்டுறேன்டி கண்ண திரும்பி பாரு என்ன ஆஆ

ஆண்: { ஸ்மைலி ஆன மயிலு நீ நடந்து வந்தா ஸ்டைலு குரல கேட்டா குயிலு நீ குளிரு காலத்து வெயிலு } (2)

ஆண்: அல்டிமேட்டு டொமட்டோ ரைஸ் டொமட்டோ ரைஸ் டொமட்டோ ரைஸ்