Aararo Aariraro cover

Movie: Aararo Aariraro (1989)
Music: K. Bhagyaraj
Lyricists: Vaali
Singers: S. Janaki and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: ஹேய்…ஏ…ஏ…ஆ…ஆ..ஹேய்

பெண்: தத்தக்கா பித்தக்கா
குழு: நாலு காலு
பெண்: தானே நடக்கையிலே
குழு: ரெண்டு காலு
பெண்: உச்சி வெளுக்கையிலே
குழு: மூணுக் காலு
பெண்: ஊர விட்டு போகையிலே
குழு: பத்துக் காலு
பெண்: இது சித்தர் சொன்ன தத்துவம் இத திருப்பி சொன்ன நாமெல்லாம்
குழு: பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

பெண்: தானா தலையாடுண்டா தம்பிகளா நான் பாடுனா.. உங்க தேகம் தடுமாறும் டா தம்பிகளா நான் ஆடுனா.

பெண்: அட தானா தலையாடுண்டா தம்பிகளா நான் பாடுனா..
குழு: நீ பாடினா
பெண்: உங்க தேகம் தடுமாறும்டா தம்பிகளா நான் ஆடுனா..
குழு: நீ ஆடினா

பெண்: நான் எத்தனையோ மெட்டெடுத்து கட்டுவேன் அதில் புத்தம்புது தத்துவத்த கொட்டுவேன் நான் எத்தனையோ மெட்டெடுத்து கட்டுவேன் அதில் புத்தம்புது தத்துவத்த கொட்டுவேன் இந்த மூளையின் மூலையில் ஏதோ தோணுது

பெண்: அட தானா தலையாடுண்டா தம்பிகளா நான் பாடுனா..
குழு: நீ பாடினா
பெண்: உங்க தேகம் தடுமாறும்டா தம்பிகளா நான் ஆடுனா..
குழு: நீ ஆடினா

பெண்: முட்ட போடும் காள மாடு தெனம் மூணு வேள கறக்குது குட்டிப் போடும் கொண்ட சேவல் கொண்ட காட்டி காட்டி மொறைக்குது நாட்டு நடப்ப நான் பாட்டா படிக்கிறேன் ஏட்டில் படிச்சத போட்டு ஒடைக்கிறேன் என்ன விட மூள இருக்கிற ஆள காட்டுங்க பாக்குறேன் கேள்வி கேக்குறேன்..

பெண்: தானா தலையாடுண்டா தம்பிகளா நான் பாடுனா..
குழு: நீ பாடினா
பெண்: உங்க தேகம் தடுமாறும்டா தம்பிகளா நான் ஆடுனா..
குழு: நீ ஆடினா

பெண்: மொத்தம் நாலு கட்டில் காலு அது நம்மை போல நடக்குமா கண்ணு மூணு உள்ள தேங்கா அது நம்மை போல பாக்குமா

பெண்: நல்ல விஷயங்கள நாடு அறியல என்ன மனுஷங்களோ எனக்கு புரியல நல்ல விஷயங்கள நாடு அறியல என்ன மனுஷங்களோ எனக்கு புரியல சரக்குகள் நூறு இருக்குது பாரு நானொரு மாதிரி சொப்பன சுந்தரி