Aankalai Nambathey cover

Movie: Aankalai Nambathey (1987)
Music: Devandran
Lyricists: M.G. Vallaban
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட

பெண்: இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு… தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு…

பெண்: தேனிருக்கும் தாமரைப்பூ தாவணிக்குள் ஆடி வர நான் கொடுக்க நீ எடுக்க காலம் இதுதான் தலைவா வா
குழு: லாலாலா…

பெண்: தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு…

பெண்: என்னிடத்தில் என்ன இல்லை தேவைப்பட்டால் தேடி ஏடு உச்சி முதல் பாதம் வரை போதை வரலாம் அருகே வா
குழு: லாலாலா…….

குழு: ………..

ஆண்: தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட
பெண்: இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு..

பெண்: தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு

குழு: தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட
பெண்: இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு

குழு: ……….

பெண்: இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு…