Tag: Dhuruvangal Pathinaaru

Lyricist Vivek

Udhiraa kaayangal Song Lyrics in Tamil

உதிரா காயங்கள் பாடல் வரிகள் உதிரா காயங்கள் உலரா ஈரங்கள் மனதின் ஆழத்தில் எரியும் ஓரங்கள் மெதுவாய் ஓய்கிறேன் புகையாய் தேய்கிறேன் மரணம் தேடியே மடியில் சாய்கிறேன்…