Lyricist Na. Muthukumar

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”சுற்றும் விழி சுடரே பாடல் வரிகள்

சுற்றும் விழி சுடரே சுற்றும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொல்லுதே

உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்

சுற்றும் விழி சுடரே சுற்றும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச

என் இதயம் பற்றிக்கொல்லுதே உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்

கண்விழித்து சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்

மெல்லினம் மாா்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்..

தூக்கத்தில் உளறல் கொண்டேன் தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்

கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்

சுற்றும் விழி சுடரே சுற்றும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொல்லுதே

உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்

மரம்கொத்தி பறவை ஒன்று மனம் கொத்தி போனது இன்று
உடல் முதல் உயிா் வரை தந்தேன்

தீ இன்றி திாியும் இன்றி தேகங்கள் எாியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்

மழை அழகா வெயில் அழகா கொஞ்சும் போது மழை அழகு
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு

சுற்றும் விழி சுடரே சுற்றும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொல்லுதே

உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…

கண்விழித்து சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
” tab_2_title=”English” tab_2_content=”Sutrum Vizhi Sudarae Song Lyrics in English

Sutrum vizhi sudarae Sutrum vizhi sudarae
En ulagam unnai sutruthae
Sattai payyil un padam Thottu thottu urasa
En idhayam patri kolluthae
Un vizhiyil vizhunden Vinveliyil paranthen
Kanvizhithu soppanam kanden Unnalae
Kanvizhithu soppanam kanden

Sutrum vizhi sudarae Sutrum vizhi sudarae
En ulagam unnai sutruthae
Sattai payyil un padam Thottu thottu urasa
En idhayam patri kolluthae
Un vizhiyil vizhunden Vinveliyil paranthen
Kanvizhithu soppanam kanden Unnalae
Kanvizhithu soppanam kanden

Mellinam marbil kanden
Vallinam vizhiyil kanden
Edayinam thedi ilai endren

Thookathil ularal konden
Thooralil virumbi nindren
Thumbal vanthal un ninaivai konden

Karupu vellai pookal unda
Un kannil naan kanden
Un kangal vandai vunnum pookal enben
Un kangal vandai vunnum pookal enben

Sutrum vizhi sudarae Sutrum vizhi sudarae
En ulagam unnai sutruthae
Sattai payyil un padam Thottu thottu urasa
En idhayam patri kolluthae
Un vizhiyil vizhunden Vinveliyil paranthen
Kanvizhithu soppanam kanden Unnalae
Kanvizhithu soppanam kanden

Maramkothi paravai ondru
Manam kothi ponanthu indru
Udal mudhal uyir varai thanthen

Thee indri thiriyum indri
Dhegangal eriyum endru
Indru thanae nanum kandu konden

Mazhai azagha Veyil azagha..
Konjum pothu mazhai azaghu
Kanna nee kobapattal Veyil azaghu
Kanna nee kobapattal Veyil azaghu

Sutrum vizhi sudarae Sutrum vizhi sudarae
En ulagam unnai sutruthae
Sattai payyil un padam Thottu thottu urasa
En idhayam patri kolluthae

Un vizhiyil vizhunden Vinveliyil paranthen
Kanvizhithu soppanam kanden Unnalae..
Kanvizhithu soppanam kanden
Kanvizhithu soppanam kanden Unnalae..
Kanvizhithu soppanam kanden
”][/otw_shortcode_tabslayout]

Movie: Ghajini
Lyrics: Na. Muthukumar
Music: Harris Jayaraj