Aarambam cover

Movie: Aarambam (2013)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: M. M. Manasi, Rubba Bend and PSYCHO.unit

Added Date: Feb 11, 2022

பெண்: ஐ எம் லைக் எ பிரின்சஸ் ஆல்வேஸ் கோட்டா கீப் மை ஹெட் அப் யூ கான்ட் சி மை ஹெட் டவ்ன் நோ வாட் கால் இட் பேட் லக் ஐ டோன்ட் கேர் பட் அதர்ஸ் ஐ எம் வெரி ஓன் இடால் இன் மை லைப் ஸ்டே ஹோலி லைக் ஸ்க்ரிப்சர்ஸ் இன் தி பைபிள்

பெண்: ஐ எம் எ கிளாஸி லிட்டில் கேர்ள் லூவிஸ் மை டடி டான்ன டெல் அஸ் மா மம்மி கோட்டா பெட் நேம்ட் குச்சி ஐ எம் எ கைன்ட் எ கேர்ள் பிரம் தி பாட்டம் ரீச் அவுட் டு தி மாஸ் குயிட் ட்ராஷிங் நவ் ஐ காட் மை ஓன் கிளாஸ்

பெண்: { ஐ லவ் மா டாக்கிங் மா லுக்ஸ் மா வாக்கிங் அண்ட் சூப்பர்ஸ்டார்ஸ்வாக் யூ நோ வில் பி ராக்கிங் நான் வந்தா அதிரும் ஆட்டுக்கே வால் முளைக்கும் நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும் } (2)

பெண்: ஸ்டைலிஷ் தமிழச்சி இள நெஞ்சுக்குள்ளே இங்கிலீஷ் தமிழ் கச்சி என் தேகத்திலே ஸ்பானிஷ் நிறம் மச்சி தேன் தித்திக்கின்ற ஒயினிஷ் இதழிச்சி

பெண்: முரட்டு தமிழச்சி உன்னை சுத்தி ஒரு இருட்டு திரை தைச்சி சில முத்தங்களை நெருப்பில் சுட வச்சி நான் தந்ததுமே அதிரும் உன் உச்சி

பெண்: யார் எனக்கும் மேலே இல்லை நான் அடைய முடியா எல்லை இந்த உலகத்தின் உயரத்தில் கவர்ச்சி காடு நான்

பெண்: { ஐ லவ் மா டாக்கிங் மா லுக்ஸ் மா வாக்கிங் அண்ட் சூப்பர்ஸ்டார்ஸ்வாக் யூ நோ வில் பி ராக்கிங் நான் வந்தா அதிரும் ஆட்டுக்கே வால் முளைக்கும் நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும் } (2)

பெண்: ஐ எம் ப்ர்ஸ்ட் கிளாஸ் லட்கி ஷட் இட் டவுன் அடிக்கி வாட்ச் யுவர் ஸ்டெப் கேர்ள் விழுந்திருவ தடுக்கி சம்டைம்ஸ் ஐ கேன் பி எ பட்டர்ப்ளை சம்டைம்ஸ் ஐ எம் எ பீ ஐ எம் எ ஸ்வாக் தமிழச்சி சென்னை ஸ்வாக் தமிழச்சி கம்மான்

குழு: ……….

பெண்: அழகிய தமிழச்சி ஓர் ஆண் போல அனுதினம் மனம் வெச்சி எது வேணும் நாளும் எல்லைகள் மீறுச்சி யார் சொன்ன போதும் ஆட்டங்கள் ஆடுச்சி

பெண்: அலையாய் விழும்பிச்சு உன்னை சுட்டு விடும் தீயா இதழ் வச்சு உன்னை காயம் செய்யும் கல்லாய் குணம் வெச்சி என்னை தீண்டி விட்டால் விஷமே இறங்கிச்சு

பெண்: நான் மென்மை இல்லா மடல் இளம் பெண்மை காணா உடல் திமிர் மட்டும் தான் என் கண்கள் உந்தன் தேடல் நான்

குழு: ஆஹா …..

பெண்: { ஐ லவ் மா டாக்கிங் மா லுக்ஸ் மா வாக்கிங் அண்ட் சூப்பர்ஸ்டார்ஸ்வாக் யூ நோ வில் பி ராக்கிங் நான் வந்தா அதிரும் ஆட்டுக்கே வால் முளைக்கும் நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும் } (2)

பெண்: வாட் ஐ கோட்டா டூ வாட் ஐ கோட்டா டு டூ தட் பிகாஸ் வான்னா ஹேட் அண்ட் தே பி கெட்டிங் இட் வாட் ஐ கோட்டா டூ வாட் ஐ கோட்டா டு டூ தட் ஐ எம் வில் இப் யூ ஹட்டின் ஐ டோன்ட் கேர் ஸ்வாக் தமிழச்சி ஐ எம் எவ்ரிவேர்

பெண்: நா நா நா நெருப்பு தமிழச்சி நான் மா மா மா முரட்டு தமிழச்சி நான் உனக்கும் எனக்கும் தெரியும் பெண்மணிகளின் மகிமை விளையாட்டு பொருள் அள்ள நாம் இல்லை அடிமை

பெண்: செயின்ஸ் ஆன் மை வைஸ்ட்ஸ் பேங்கல்ஸ் ஆன் மை ஹன்ட்ஸ் ஆ முதல் அக் இன் மை வெய்ன்ஸ் யூ நோ ஹூ ஐ எம்