Lyricist Vairamuthu

Movie: Minsara Kanavu
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman

தமிழ்English

ஸ்ட்ராவ்பெர்ரி கண்ணே பாடல் வரிகள்

ஸ்ட்ராவ்பெர்ரி கண்ணே விண்வெளி பெண்ணே
சில்வர் ஸ்பூன் கையோடு பிறந்தவள் நீயே
ஒரு பிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே

தங்க தட்டில் சோறு பென்ஸ் ஏசி காரு
இருந்தும் நெஞ்சோடு சொல்லாத பாரம் என்ன

தனிமை இனிமையாக இளமை குளுமையாக
உனது கண்ணோடு சொல்லாத சோகம் என்ன

என்னடா ரியாக்ஷனே இல்ல வால்யூம் ஏத்தணுமோ

ஸ்ட்ராவ்பெர்ரி கண்ணே விண்வெளி பெண்ணே
சில்வர் ஸ்பூன் கையோடு பிறந்தவள் நீயே
ஒரு பிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே

தங்க தட்டில் சோறு பென்ஸ் ஏசி காரு
இருந்தும் நெஞ்சோடு சொல்லாத பாரம் என்ன

தனிமை இனிமையாக இளமை குளுமையாக
உனது கண்ணோடு சொல்லாத சோகம் என்ன

உன் பெண்ணழகையும் பேரழகையும்
இப்படி மறைத்தால்
உன் கற்பனைகளின் அற்புதங்களை
இப்படி எரித்தால்

பிடிக்குமே பைத்தியம் பார்க்கவா வைத்தியம்
பழைய பைத்தியம் பைத்தியம் நானும் இல்லை
உனது வைத்தியம் வைத்தியம் தேவை இல்லை

எனது முன்னவர் யாருமே மூடர் இல்லை
என் நெஞ்சில் குழப்பம் இல்லை

கணவன் சேவையில் சேவையில் இன்பம் இல்லை
மனித சேவையில் சேர்கையில் துன்பம் இல்லை

நான் யாருக்கும் பூமியில் பாரம் இல்லை
என் பாதையில் இருளும் இல்லை

நேற்று காதல் கண்டு இன்று கணவன் கொண்டு
நாளை அடுப்பிலே வெந்திட ஆசை இல்லை

முதலில் மாலை சூட்டும் பிறகு விலங்கும் பூட்டும்
உங்கள் கசமுசா கல்யாணம் தேவை இல்லை

ஐயோ கல்யாணம் வேணாமா ரூட்டை மாத்து

என்ன கண்கள் என்ன கண்கள்
என்ன கன்னம் என்ன கன்னம்
தங்கம் பூசிய தாமரை கன்னம்
என்ன உதடு என்ன உதடு
செர்ரி பழம் போல் சிவந்த உதடு
நோஸ் தான் கொஞ்சம் ஓவர் சைஸ்
இட்ஸ் ஓகே மா
பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்குவோம்

என் மூக்கை எனக்கு பெரியதாக
படைத்தவன் எவனோ
உனது மூளை அளவை
சிறியதாக படைத்தவன் அவனே

நீயொரு புருஷனா மன்கியா மனுசனா

Strawberry Kannae Song Lyrics in English

Strawberry Kannae Vinveli Penne
Silver Spoon Kaiyodu Pirandhaval Neeye
Oru Fridgukkul Apple Pol Irundhaval Neeye

Thanga Thattil Soru Benz Ac Karu
Irundhum Nenjodu Solladha Baram Enna

Thanimai Inimaiyaga Ilamai Kulumaiyaga
Unadhu Kannodu Solladha Sogam Enna
Ennada Reactioney Illa Volume Yethanumo

Strawberry Kannae Vinveli Penney
Silver Spoon Kaiyodu Pirandhaval Neeye
Oru Fridgukkul Apple Pol Irundhaval Neeye

Thanga Thattil Soru Benz Ac Karu
Irundhum Nenjodu Solladha Baram Enna

Thanimai Inimaiyaga Ilamai Kulumaiyaga
Unadhu Kannodu Solladha Sogam Enna

Un Pennazhagaiyum Perazhagaiyum
Ippadi Maraithaal
Un Karpanaigalin Arpudhangalai
Ippadi Erithaal

Pidikkumey Paithiyam Paarkkavaa Vaithiyam
Pazhaiya Paithiyam Paithiyam Naanum Illai
Unadhu Vaithiyam Vaithiyam Thevai Illai

Enadhu Munnavar Yarumey Moodar Illai
En Nenjinil Kuzhappam Illai

Kanavan Sevaiyil Sevaiyil Inbam illai
Manidha Sevaiyil Sergaiyil Thunbam Illai

Naan Yarukkum Boomiyil Baram Illai
En Paadhaiyil Irulum Illai

Netru Kadhal Kandu Indru Kanavan Kondu
Nalai Aduppiley Vendhida Asai Illai

Mudhalil Maalai Soottum Piragu Vilangum Poottum
Ungal Kasamusa Kalyanam Thevai Illai

Aiyo Kalyanam Venama Routta Maaththu

Enna Kangal Enna Kangal
Enna Kannam Enna Kannam
Thangam Poosiya Thamarai Kannam
Enna Udhadu Enna Udhadu
Cherry Pazham Pol Sivandha Udhadu
Nose Dhan Konjam Over Size
Its Ok Ma
Plastic Surgery Pannikuvom

En Mookkai Enakku Periyadhagaa
Padaithavan Evano
Unadhu Moolai Alavai
Siriyadhaga Padaithavan Avaney

Neeyoru Purushana Monkeya Manushana