Lyricist Vairamuthu

சொந்த குரலில் பாட பாடல் வரிகள்

ஓஓஓஓஓ… ஓஓஓஓ..

தராரராரா.. தராரராரா..
தராரராரா.. தராரராரா..

ம்ம்ம்ம் சொந்த குரலில் பாட..
ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை..
ஹலோ சுசிலா ஆண்டி..
ஹல்லோ ஜானகி ஆண்டி..
குயில் பாட்டு சித்ரா..
எல்லோரும் என்னை மன்னியுங்கள்..!

தராரராரா.. தராரராரா..
தராரராரா.. தராரராரா..

ம்ம்ம்ம் சொந்த குரலில் பாட..
தராரராரா..
ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை
தராரராரா..

காற்றில் ஏறி பாட்டு பாட போகிறேன்..
ஒரு கானம் பாடி வானம்பாடி ஆகிறேன்..
வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன்..
நிலாவில் சென்று நீர் அருந்த போகிறேன்..

மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன்..
முன்னூறு ஆண்டு இளமை வாங்க போகிறேன்..

தராரராரா.. தராரராரா..
ஹே ஹே ஹே..
தராரராரா.. தராரராரா..
ஹே ஹே ஹே..
ம்ம்ம்ம் சொந்த குரலில் பாட..
சா சா சா சா
ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை..

இந்த பூமி பழைய பூமி அல்லவா..?
ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டு வா..
ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா..?
ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா..

உலகம் தூங்க ஒற்றை படுக்கை கொண்டு வா..
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா..!
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா..!

தராரராரா.. தராரராரா..
தராரராரா.. தராரராரா..

ம்ம்ம்ம் சொந்த குரலில் பாட..
சொந்த குரலில் பாட..
ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை..
ரொம்ப நாளா ஆசை..
ஹலோ சுசிலா ஆண்டி..
ஹல்லோ ஜானகி ஆண்டி..
குயில் பாட்டு சித்ரா..
எல்லோரும் என்னை மன்னியுங்கள்..!

தராரராரா.. தராரராரா..
தராரராரா.. தராரராரா..
தராரராரா.. தராரராரா..
தராரராரா.. தராரராரா..
ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..

Movie: Amarkalam
Lyrics: Vairamuthu
Music: Bharathwaj