Lyricist Mani Amudhavan

சொடக்கு மேல பாடல் வரிகள்

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

அய்யா வாங்கய்யா வாங்கய்யா எங்கய்யா இருக்கீங்க
என்னய்யா செய்வீங்க எப்பயா செய்வீங்க

சொடக்கு மேல ஹே சொடக்கு மேல
அப்படி சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

அய்யா வாங்கய்யா வாங்கய்யா எங்கய்யா இருக்கீங்க
என்னய்யா செய்வீங்க எப்பயா செய்வீங்க

சொடக்கு மேல ஹே சொடக்கு மேல அப்படி சொடக்கு மேல
சொடக்கு போடுது என் வெரலு வந்து நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

சொடக்கு மேல சொடக்கு போடுது என் வெரலு வந்து ஹோய்
நடு தெருவில் நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது

நடக்குறவன பறக்க விடனும் அழுகுறவன சிரிக்க விடணும்
மொடங்குனவன தொடங்க விடணும் கலங்குனவன கலக்க விடணும்

தடுக்க தடுக்க தாண்டி வரணும் மிதிக்க மிதிக்க மீண்டு வரணும்
கொதிக்க கொதிக்க கோவம் வரணும்
கீழ பொதச்சா மொளச்சு வரணும்

சொடக்கு மேல ஹே சொடக்கு மேல
அப்படி சொடக்கு மேல சொடக்கு போடுது

ஹே தடுக்குறவன கெடுக்கிறவன மொறச்சு பாக்கணும்
தலக்கணத்துல குதிக்கிறவன சரிச்சு பாக்கணும்

அடிவயித்துல அடிக்கிறவன எதுத்து கேக்கணும்
இனி ஒரு முறை நம்ம தொட அவன் நெனச்சு பாக்கணும்

கொடுத்த கொடுத்தஅடிய திருப்பி திருப்பி தரணும்
கொளுத்த கொளுத்த எலிய கொழுப்ப குறைக்கணும்

அடுத்த அடுத்த நொடிதான் நெனச்ச மாறி வரணும்
அடச்ச அடச்ச கதவ உதச்சு தொறக்கணும்

அய்யா போங்கய்யா போங்கய்யா காணாம போங்கய்யா
கண்ணு முன்னவந்த கன்னம் தான் வீங்கும்யா

அங்கயோ இங்கயோ எங்கையோ போங்கய்யா
எங்க சைடு வந்தா இஞ்சூரி ஆகும்யா

சொடக்கு மேல ஹே சொடக்கு மேல அப்படி சொடக்கு மேல
சொடக்கு போடுது என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது

அட போடா இப்போ என்ன களட்டிட்டோம்னு இந்த ஆட்டம் எல்லாம்
இந்த மாதிரி பாட்டெல்லாம் போட்டு ஆடணும்னா
நம்ம எதாவது பண்ணிருக்கணும்ல

ஏய் அதாண்டா என்னத்த கிளிச்சுட்டோம்னு
இந்த ஆட்டம் பாட்டம் கீட்டம்லாம் உனக்கு
வேலை கிடைச்சிடுச்சா உனக்கு

மச்சி என்னடா புதுசா எதோ கேட்டுனு இருக்கான்
ஆனா இதெல்லாம் நம்ம தப்பு இல்ல இந்த இடம்
இங்க இருக்கிற அழுக்கு இந்த அழுக்க உருவாக்கி
இந்த அழுக்குல ஊறி போன இதோ இவனுங்க மாறி ஆளுங்க
இவனுங்கள எல்லாம் பாத்தாலே

விரட்டி விரட்டி வெளுக்க தோணுது
வந்து விரட்டி விரட்டி வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார பவர தூக்கி போட்டு மிதிக்க தோணுது

ஹே தட்டி தான் தூக்கணும் தண்ணிய காட்டணும்
ஓட ஓட விட்டு முட்டிய பேக்கணும்

கூட்டத்தை சேக்கனும் கத்துனா கேக்கணும்
இல்லாதவன் வலி என்னனு காட்டணும்

விரட்டி விரட்டி ஹே புரட்டி புரட்டி
உன்ன விரட்டி விரட்டி வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார பவர
தூக்கி போட்டு மிதிக்க தோணுது ஹோய்
சொடக்கு மேல சொடக்கு போடுது…

 

 

Movie: Thaanaa Serndha Koottam
Lyrics: Mani Amudhavan
Music: Anirudh Ravichander