Lyricist Viveka

சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி பாடல் வரிகள்

சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி
ஆஹான் ஆஹான் ஆஹா ஹாஹாஹா ஹான் ஆஹான்

டே பை டே மஜோரிடி டேக் இட் ஈசி மெண்டாலிட்டி
ஆஹான் ஆஹான் ஆஹா ஹாஹாஹா ஹான் ஆஹான்

ஹே பாப்பா போல மெஜ்யுரிட்டி அட பசங்க
கூட்டம் செக்யூரிட்டி என்
அழகுக்கே நான் அத்தாரிட்டி
என் அடிமை இந்த மும்பை சிட்டி

ரெயின்போ ரெயின்போ தேகம் தான் ரெஸ்ட் எல்லாம்
வேகம் தான் ஏழு கடலின் தாகம் தான் நானடா

ஓரக்கண்ணால் நோக்கவா உந்தன் கர்வம்
நீக்கவா தழும்பும் அழகால் தாக்கவா சொல்லடா

சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி
ஆஹான் ஆஹான் ஆஹா ஹாஹாஹா ஹான் ஆஹான்

ஆர்தோடாஸ் பேமிலி ஸ்ட்ரிக்ட்டா இருப்போமே பாய்ஸ்
கிட்ட மட்டும் தான் நாங்க ஹார்ட்ட திறப்போமே

ஹே ஹே ஏழு எட்டு வருஷமா தனிமை
கிடையாது வாழ்வில் எந்த
நேரமும் நான் டூயல் சிம் கார்டு

:மனசு பறக்குமே காத்தோடு உலகம் இனிக்குமே
யூத்தோடு எனக்கு பிடிக்குமே
கூத்தாட இளமை தேகமே பூத்தாட

கூல்லா வாடா ஸ்பீடா சூடா மாற செய்வேனே
ரெயின்போ ரெயின்போ தேகம் தான் ரெஸ்ட் எல்லாம்
வேகம் தான் ஏழு கடலின் தாகம் தான் நானடா

ஹான் ஹான் ஆஹா ஆடி ஹம்மர் கார் எல்லாம் வீட்டு முன்னாடி
காத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையோ அம்மாடி

பேன்ஸ் தொல்ல தாங்கல வாசல் முன்னாடி
ஹார்ட்ட அடகு வாங்குவேன் நான் மாடர்ன் மார்வாடி

படுத்து தூங்கிட ஃபைவ் ஸ்டாரு பருகும்
பானமோ டின் பீரு பிடிச்ச ஆளுதான் லாங் டூரு
பிப்டி கிஸ் தான் என் ஷேரு
மும்பை தாதா எல்லாம் என்முன் ரொம்ப சாதாடா…

 

 

Movie: Anjaan
Lyrics: Viveka
Music: Yuvan Shankar Raja