Lyricist Pa.Vijay

சில் சில் சில்லல்லா பாடல் வரிகள்

சில் சில் சில் சில்லல்லா சில் சில் சில் சில்லல்லா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா

நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா பூஞ்சோலையானவளா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

நீயிருக்கும் நாளில் எல்லாம் இமயத்தின் மேலே இருப்பேன்
நீயுமிங்கு இல்லா நாளில் என் மீது இமயம் இருக்கும்

அகிம்சயாய் அருகில் வந்து வன்முறையில் இறங்குகிறாய்
சிற்பமே என்னடி மாயம் சிற்பியை செதுக்குகிறாய்
ஒரு சுவாசம் போதுமே நாமும் வாழலாம்

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

காதல் ஒரு ஞாபக மறதி என்னையே நானும் மறந்தேன்
உன்னையே நீயும் மறந்தாய்
மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம்

உன்னைப் போல் கவிதை சொன்னால் உலகமே தலையாட்டும்
நம்மைப் போல் காதலர் பார்த்தால் தாஜ்மகால் கைதட்டும்
காதலெனும் புள்ளியில் பூமி உள்ளதே

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா…

Movie: Unnai Ninaithu
Lyrics: Pa. Vijay
Music: Sirpy

Leave a Reply

Your email address will not be published.