Lyricist Vairamuthu

சிக்கி முக்கி பாடல் வரிகள்

சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா
சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா

மச்சான் கிட்ட முந்தானைய தந்து வப்பாளா
சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா

முந்தானைய தந்துபுட்டு சும்மா நிப்பாளா
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா

பலநாள் பசி இருக்கு விருந்து வப்பாளா
கேட்டா கொடுப்பதற்கு புல்லா வைக்கோலா
விலகாதே விட மாட்டேன் மச்சான் வேர் ஓா் ஆளா

சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா
மச்சான் கிட்ட முந்தானைய தந்து வப்பாளா

முந்தானைய தந்துபுட்டு சும்மா நிப்பாளா
இடுப்பில் உள்ள மடிப்புக்குள்ள மாட்டிக்கிட்டேன் மானே
அதுக்குத்தானே இழுத்து இப்ப போத்திக்கிட்டேன் நானே

ஹே மொட்டு உடம்ப தொட்டு திறக்கும்
தேதி ஒண்ணு சொல்லு சொல்லு

கட்டிப்புடிச்சா புயலடிக்கும் இப்போ கொஞ்சம் தள்ளி நில்லு
அலுக்கி குலுக்கி எம்மனச கொள்ளையடிக்கிறியே

விரட்டி விரட்டி பெண்மனசில் கிளி புடிக்கிறியே
சூடேற்றி போகாம ஆத்துப்பக்கம் வாடி

சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா

மச்சான் கிட் முந்தானைய தந்து வப்பாளா
முந்தானைய தந்துபுட்டு சும்மா நிப்பாளா

மஞ்ச உடம்பு சிவந்திருச்சி  மாமா உன்ன பாத்து
எனக்கும் இப்போ வேர்த்திருச்சி மச்சம் ஒன்னை பாத்து

ஹா பட் உடலில் பட்டு தெறிக்கும் 
மின்னல் ஒன்னு துள்ள துள்ள
வெட்கம் துடைக்க விளக்கணைக்க ஜன்னல்
கண்ணை மூடிக்கொள்ள

வெத்தலைய போடாமதான் உதடு சிவக்கணும்
பத்து நாளு கழிச்சி தாண்டி கதவ தொறக்கனும் 
பூமால மாத்தாம வேணாம் மாமா ஜாலி

சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா

மச்சான் கிட்ட முந்தானைய தந்து வப்பாளா
முந்தானைய தந்துபுட்டு சும்மா நிப்பாளா

பலநாள் பசி இருக்கு விருந்து வப்பாளா
கேட்டா கொடுப்பதற்கு புல்லா வைக்கோலா
விலகாதே விட மாட்டேன் மச்சான் வேர் ஓா் ஆளா

சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா…

Movie: Aval Varuvala
Lyrics: Vairamuthu
Music: S. A. Rajkumar

Leave a Reply