Chekka Chivantha Vaanam cover

Movie: Chekka Chivantha Vaanam (2018)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Sunitha Sarathy,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்

ஆண்: ஹே. செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு

ஆண்: ஹே. செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு

ஆண்: புத்திய மாத்தி பொழைக்க சொன்னா கத்திய மாத்தி காவு வாங்கியே செவந்து போச்சு நெஞ்சு

ஆண்: தப்பு தப்பா தப்புக செஞ்சு தப்பு அறுஞ்சும் தப்புக செஞ்சு தப்பு தப்பா தப்புக செஞ்சு தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு செவந்து போச்சு நெஞ்சு.

ஆண்: சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் செவந்து போச்சு நெஞ்சு. சொல் சொல் சொல் சொல் சொல்

பெண்: அட நானா அட நானா அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா நானா அட நானா அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா நானா அட நானா அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா

ஆண்: சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல்

பெண்: ……….

பெண்: தீமை என்பது ஆமை போல் நுழைவது புத்தியை கொல்வது போதை அது

பெண்: ஹே வன்முறையில் ஜம் ஜம் ஜம் வலிமையெல்லாம் ஜிம் ஜிம் ஜிம் ஓ வாங்குவதும் கொடுப்பதுவும் தோம் தோம் தோம்

பெண்: கொழுத்திருக்கு கோவம் பழித்தவரை லாபம் ஓ. கொள்ளைகளே கொள்கை என்றால் கம் கம் கம்

பெண்: தடாங்கு தட தட தடியடி தானே சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு படாத எடத்துல வெட்டுப்பட்ட தழும்பு பல பல ஆளுக்கு விலாசம் ஆச்சு

பெண்: தடாங்கு தட தட தடியடி தானே சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு ரகதிமி தக தித்தித்தோம் ஹே செய்வோம் செய்வோம் செய்வோம்

பெண்: ஹே. செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு

பெண்: ஹே.. செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு

பெண்: புத்திய மாத்தி பொழைக்க சொன்னா கத்திய மாத்தி காவு வாங்கியே செவந்து போச்சு நெஞ்சு

ஆண்: தப்பு தப்பா தப்புக செஞ்சு தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு
பெண்: செவந்து போச்சு நெஞ்சு

ஆண்: சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல்

பெண்: அட நானா அட நானா அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா நானா அட நானா அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா நானா அட நானா அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா

ஆண்: சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல்

பெண்: …………..