Lyricist Vairamuthu
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”செப்டம்பா் மாதம் பாடல் வரிகள்

துன்பம் தொலைந்தது எப்போ
இன்பம் தொலைந்தது எப்போ ஹே
துன்பம் தொலைந்தது எப்போ
இன்பம் தொலைந்தது எப்போ ஹே

செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்

அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ
கல்யாணம் முடிந்ததே அப்போ

செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்

அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ
கல்யாணம் முடிந்ததே அப்போ

ஓஹோ…. ஓஹோ

ஹே பெண்ணே காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஹே கண்ணே

ஓ நிறையை மட்டுமே காதல் பாா்க்கும்
குறையை மட்டுமே கல்யாணம் பாா்க்கும்
என் கண்ணா

காதல் பாா்ப்பது பாதி கண்ணில்
கல்யாணம் பாா்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே

கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்றால்
ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்
பெண்கள் இல்லாமல்ஆண்களுக்காறுதல் கிடைக்காது

பெண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது…………….

செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்
அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்
ஓஹோ…. ஓஹோ
ஓஹோ…. ஓஹோ

நான் கண்டேன் காதல் என்பது கழுத்தில் சங்கிலி
கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்

கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு
தொண்ணுாறு வரைக்கும் பூவை தாடு வா அன்பே

காதல் பொழுதில் விரும்பும் குறும்பு
கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லை என் நண்பா

பிாிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பிாிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா வா

ஆண்கள் இல்லாமல் பெண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது

செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்

அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ
கல்யாணம் முடிந்ததே அப்போ
” tab_2_title=”English” tab_2_content=”September Maadham Song Lyrics in English

Thunbam tholaindhadhu..epoo
Inbam tholaindhadhu..epooo..hey
Thunbam tholaindhadhu
Inbam tholaindhadhu..hey…

September maadham September maadham
Vaazhvin thunbaththai Tholaiththu vittom
September maadham September maadham
Vaazhvin thunbaththai Tholaiththu vittom

October maadham October maadham
Vaazhvin inbaththai Tholaiththu vittom
October maadham October maadham
Vaazhvin inbaththai Tholaiththu vittom

Thunbam tholaindhadhu eppo
Kaadhal pirandhadhae appo
Inbam tholaindhadhu eppo
Female : Kalyaanam mudindhadhae appo

September maadham September maadham
Vaazhvin thunbaththai Tholaiththu vittom

October maadham October maadham
Vaazhvin inbaththai Tholaiththu vittom..

Thunbam tholaindhadhu eppo
Kaadhal pirandhadhae appo
Inbam tholaindhadhu eppo
Kalyaanam mudindhadhae appo

Ohooo…ohoooo…

Hey pennae Kaadhal enbadhu inikkum virundhu
Kalyaanam enbadhu veppangozhundhu Hey kannae…

Ohh niraiyai mattumae Kaadhal paarkkum
Kuraiyai mattumae Kalyaanam paarkkum en kannaa…

Kaadhal paarppadhu Paadhi kannil
Kalyaanam paarppadhu Naalu kanniladi pennae

Kili mookkin nuni mookkil Kobangal azhagedral
Rasikkum rasikkum kaadhal
Kalyaanam aanaalae Thurumbellaam thoonaaga
En en en modhal

Pengal illaamal Aangalukkaarudhal kidaikkaadhu
Pengalae ulagil illaiyendraal
Aarudhalae thevaiyirukkaadhu…
Aaaa..heeeii
Hooo..hooo..

Septembar maadham Septembar maadham
Ahaa aa ahaa ahaa aa
Ahaa ahaa aa ahaa aa
October maadham October maadham

Ohoooo…ohooo…
Ohoooo…ohooo…

Naan kanden Kaadhal enbadhu kazhuththil sangili
Kalyaanam enbadhu kaalil sangili En seiven

Kalyaanam enbadhai Thalli podu
Thonnooru varaikkum Poovai thaadu vaa anbae

Kaadhal pozhudhil Virumbum kurumbu
Kalyaanak kattilil Kidaippadhillai en nanbaa

Pirivondru neraadha Uravondril sugamillai
Kaadhal kaadhal adhudhaan
Uravodu silakaalam Pirivodu silakaalam
Naam vaazhvom vaa vaa

Aangal illaamal Pengalukkaarudhal kidaikkaadhu
Aangalae ulagil Illaiyendraal aarudhalae
Thevaiyirukkaadhu….

September maadham September maadham
Vaazhvin thunbaththai Tholaiththu vittom

October maadham October maadham
Vaazhvin inbaththai Tholaiththu vittom..

Thunbam tholaindhadhu eppo
Kaadhal pirandhadhae appo
Inbam tholaindhadhu eppo
Kalyaanam mudindhadhae appo..ooo…
”][/otw_shortcode_tabslayout]

Movie: Alaipayuthey
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman