Athaivida Ragasiyam cover

Movie: Athaivida Ragasiyam (1978)
Music: Shankar Ganesh
Lyricists: Kannadasan
Singers: S. Janaki and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: செங்கரும்பு.. தங்கக்கட்டி…. செங்கரும்பு.. தங்கக்கட்டி…. ஏலேலக் குயிலே… அன்னமே.. ஏலேலக் குயிலே குயிலே அன்னமே

பெண்: செங்கரும்பு.. தங்கக்கட்டி…. செங்கரும்பு.. தங்கக்கட்டி…. ஏலேலக் குயிலே… ஹேய்
ஆண்: அன்னமே..
பெண்: ஏலேலக் குயிலே குயிலே
ஆண்: அன்னமே

பெண்: வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும் குயிலுக்கு ஒரு ஜோடி வேணும்
ஆண்: ஆஹா
பெண்: வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும் குயிலுக்கு ஒரு ஜோடி வேணும் அது குளிருக்கு சுகமாக வேணும்
ஆண்: ஆஹா
பெண்: அட மச்சானே ஆசை வச்சானே மச்சானே ஆசை வச்சானே

ஆண்: செங்கரும்பு..
பெண்: ஆஹ்
ஆண்: தங்கக்கட்டி….
பெண்: ஆஹ்
ஆண்: செங்கரும்பு.. தங்கக்கட்டி…. ஏலேலக் குயிலே…ஏய் அன்னமே.. ஏலேலக் குயிலே குயிலே அன்னமே

ஆண்: ………..

பெண்: ……….

ஆண்: தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும் காத்துக்குத் தடை ஏது புள்ளே
பெண்: ஆஹ்
ஆண்: தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும் காத்துக்குத் தடை ஏது புள்ளே உன்னைத் தழுவுது சுகமாக உள்ளே அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி

பெண்: ஹேய் செங்கரும்பு.. தங்கக்கட்டி…. செங்கரும்பு.. தங்கக்கட்டி…. ஏலேலக் குயிலே… ஹேய்
ஆண்: அன்னமே..
பெண்: ஏலேலக் குயிலே குயிலே
ஆண்: அன்னமே…

பெண்: கார்த்திகைத் தேரோட்டம் கண்ணுக்கென்ன வெள்ளோட்டம் இளவட்ட விளையாட்டை விடுங்க உங்க சரசத்தை இத்தோட முடிங்க ஆஹ்..

ஆண்: ஆத்திரம் தீராம சாத்திரம் முடியாது அடி புள்ளே சரிதாண்டி வாடி இப்போ அதிகமாகத் துடிக்குது நாடி
பெண்: அட மச்சானே ஆசை வச்சானே
ஆண்: அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி

பெண்: செங்கரும்பு..
ஆண்: தங்கக்கட்டி….
பெண்: செங்கரும்பு..
ஆண்: தங்கக்கட்டி….
பெண்: ஏலேலக் குயிலே…ஹேய்
ஆண்: அன்னமே..
பெண்: ஏலேலக் குயிலே
ஆண்: குயிலே அன்னமே…
பெண்: ஏலேலக் குயிலே
ஆண்: குயிலே அன்னமே…
பெண்: ஏலேலக் குயிலே
ஆண்: குயிலே அன்னமே…