Lyricist Palani Bharathi

சீட்டு கட்டு ராணி போல பாடல் வரிகள்

ஹே சீட்டு கட்டு ராணி போல சீட்டு கட்டு ராணி போல
தேடி உன்ன கொண்டு வந்தா விட்டு விட்டு ஓடலாமா

ஏழு கட்ட எட்டு கட்ட உச்ச கட்ட மெட்டு
கட்ட டப்பாங்குத்து போடலாமா

குத்தடி குத்தடி ஜினக்கா ஜினக்கா வந்து
கெஞ்சுதே கெஞ்சுதே பாவக்கா ஊமக்கா ஊமக்கா
மூஞ்சிய மாத்துக்கா அட வாழ்க்கையே ஜாலி தானக்கா

ஹோய் ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ வாட்டமான
ஊட்டி பேரிக்கா வாவ் வாவ்
ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ
போதை ஏத்தும் நாட்டு ஜாதிக்கா

ஏய் சி போடா ஆஆ…. யே இன்னும்
என்னடா செய்ய போற நீ பாவம் இல்லையா
என் கண்ண பாரு நீ ஹோ

மாயாவியாய் மாற போகிறேன்
என்ன யாருன்னு நான் காட்ட போகிறேன் ஹோய்

ஏழு கடல் ஏழு மலை தாண்டி உன்னை
கொண்டு சென்று கன்னி தீவில் போட போறேன்
பச்சக்கிளி போல உன்ன மந்திரத்தில் மாத்தி வச்சி
கூண்டுக்குள்ள வைக்க போறேன்

என்னையே என்னையே சுத்திடும் சுத்திடும் பூனைக்குட்டி
போல உன்ன மாத்துவேன் மியாவ்

ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ வாட்டமான
ஊட்டி பேரிக்கா வாவ் வாவ்
ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ
போதை ஏத்தும் நாட்டு ஜாதிக்கா

பொண்ணு என்றதும் பேயும் இறங்குமே என்ன
ஆளுடா சி சி இறக்கம் இல்லையா டேய்

ரொம்ப நல்லவன் நான் ரொம்ப நல்லவன்
ஏய் சீண்டி பார்த்ததும் நான் சீறி பாய்பவன் ஹோ

ஹே தொட்டி குள்ள தங்க மீனு முட்டி
நீந்தினாலும் சமுத்திரத்தை சேர முடியுமா

ஹே மாம்பழத்துக்குள்ள மாட்டி கிட்ட வண்டு வந்து
பொத்தலிட்டு போக முடியுமா

காவலை மீறியே கண்களை கட்டி நீ அடி
என்னை விட்டு ஓட முடியுமா

ஹேய் ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ வாட்டமான
ஊட்டி பேரிக்கா வாவ் வாவ் ஜோ ஜோ ஜோ ஜோதிகா
நீ போதை ஏத்தும் நாட்டு ஜாதிக்கா…

Movie: Maayavi
Lyrics: Palani Bharathi
Music: Devi Sri Prasad