Anjatha Nenjangal cover

Movie: Anjatha Nenjangal (1981)
Music: Sankar Ganesh
Lyricists: Thooyavan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆவு ஆவு ஆவு ஆவு.. ஆவு ஆவு ஆவு ஆவு.. ஆவு ஆவு ஆவு ஆவு.. ஆவு ஆவு ஆவு ஆவு.. சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க கூட்டு கறி அடுப்புக்கரி வாங்கி வந்தேங்க சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க

பெண்: எத்தனையோ பசியிருக்கு ஏங்காதய்யா பருவத்திலே பசி எடுத்தா தூங்காதய்யா வயத்துப் பசி ஒண்ணு மட்டும் தாங்காதய்யா அய்யோ வயத்துப் பசி ஒண்ணு மட்டும் தாங்காதய்யா சாம்பார் மணக்குதய்யா மூக்க தொளைக்குதய்யா

பெண்: ஆவு ஆவு ஆவு ஆவு.. ஆவு ஆவு ஆவு ஆவு.. சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க கூட்டு கறி அடுப்புக்கரி வாங்கி வந்தேங்க சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க

பெண்: பீமனுக்கே சமையல் கலை சொல்லி தந்தேன் பாற்கடலில் நெய் எடுத்து அள்ளி வந்தேன் பீமனுக்கே சமையல் கலை சொல்லி தந்தேன் பாற்கடலில் நெய் எடுத்து அள்ளி வந்தேன் பாகற்காயி கசக்கும் என் கையி பட்டா இனிக்கும் பாகற்காயி கசக்கும் என் கையி பட்டா இனிக்கும் பாயாசம் காத்திருக்கு அதில் பாதாம் பருப்பிருக்கு ஹஹஹா

பெண்: ஆவு ஆவு ஆவு ஆவு.. ஆவு ஆவு ஆவு ஆவு.. சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க கூட்டு கறி அடுப்புக்கரி வாங்கி வந்தேங்க சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க

பெண்: ஆம்பளைங்க சேர்ந்து இங்கே வந்திருக்காங்க சூரப்புலி வித்தையெல்லாம் செஞ்சிருக்காங்க உங்க நெஞ்சில் உள்ளதைத்தான் நானறிவேங்க உங்க நெஞ்சில் உள்ளதைத்தான் நானறிவேங்க எல்லாம் சிரிக்க வேணும் ஹஹஹா நல்லா இருக்க வேணும் ஹஹஹா

பெண்: ஆவு ஆவு ஆவு ஆவு.. ஆவு ஆவு ஆவு ஆவு..