Movie: Anbirkiniyal (2021)
Music: Javed Riaz
Lyricists: Lalithanand
Singers: Sriram Parthasarathy
Added Date: Feb 11, 2022
ஆண்: சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே பஞ்சாரம் பஞ்சாரம் பஞ்சாரம் பூவே
ஆண்: நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே இதயமே இதயமே தினம் பழகி போகலாம் விலகி போகுமா உறவுகள் எதுவுமே
ஆண்: சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே பஞ்சாரம் பஞ்சாரம் பஞ்சாரம் பூவே சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே பஞ்சாரம் பஞ்சாரம் பஞ்சாரம் பூவே
ஆண்: நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே இதயமே… இதயமே
ஆண்: வா வா வளர்ந்து போனாலும் நீ. நீ குழந்தை போல் வாழும் பெண்ணே பேசும் கண்ணே நீ பேசும் பேச்சை கேட்டு ரசிக்கும் யார் காதும் பதில் அளிக்கும்
ஆண்: நட்பா நண்பா நீ பார்த்திடும் பார்வையால் பாலர்கள் ஆகவே பாறை ஒன்று ஈரம் கொண்டு பாசம் கண்டு ஏங்காதோ