Lyricist Pulamaipithan

சங்கத்தில் பாடாத பாடல் வரிகள்

சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
த ர ரரரரரர த ர ரரரரரர
சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது
த ரரரரரரர த ரரரரரரர

தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
த ர ரரரரரர த ர ரரரரரர

கை என்றே செங்காந்தழ் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ
ஆ …ஆ.. அ…ஆ…

கால் என்றே செவ்வாழை இலைகளை நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம் ஆ …ஆ.. அ…ஆ… பொய் கொஞ்சம் ஆ ஆ ஆ…

கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில் த ர ரரரரரர த ர ரரரரரர

அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
ஆ…அ…ஆஅ

சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்

சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..கொஞ்சம் தா..
அ…ஆ….ஆ….ஆ..ஆ ஆ…

கண்ணுக்குள் என்னென்ன நளினம் காலத்தால் மூவாத உயர் தமிழ்
த ர ரரரரரர த ர ரரரரரர

ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது ஆஅ…ஆஅ….
நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு…மெய் தொட்டு.. ஆ ….ஆ….ஆ….ஆ…ஆ….ஆ…
காமத்தில் தூங்காத விழியும் சந்தித்தேன் என்னென்ன மாயம்

தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
த ர ரரரரரர த ர ரரரரரர…

Movie: Auto Raja
Lyrics: Pulamaipithan
Music: Ilaiyaraaja