Lyricist Pa.Vijay

சம்பல் காட்டு கொள்ளைக்காரி பாடல் வரிகள்

ஹே சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்
வாடா டேய்…………. ஏ குக்கு ஏ குக்கு ஏ………

கொல்லிமலை வெட்டு பாறை
வெயில் பட்டு சுட்ட பாறை
உச்சத்துக்கு வாடா வாடா டேய்
வாடா டோய்…………. ஏ குக்கு ஏ குக்கு ஏ………

ஏ….பாக்தாத் பேரழகி பட்டா கத்தி கண்ணழகி
பத்தவச்சு பார்க்கட்டுமா டேய்

ஏ….புலித்தோல் போர்த்திய புயலாய் வந்திருக்கேன்
பார்த்தவன் கண்ணுக்கெல்லாம் டேய் ஏ….ஏ….

ஹே சம்பல் காட்டு சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்

இதோ இந்த கண்ணு இரண்டும் இங்கிலீஸ்சு சரக்குதான்
இஷ்டம் போல அள்ளிக்கோடா டேய் ஹேய் இந்தாடா

இதோ இந்த தோள் இரண்டும் சிரப்புஞ்சி ஆப்பிள் தோட்டம்
என்ன வேன்ணா எடுத்துக்கோடா டேய்

இதோ இந்த கழுத்து தங்க வாழக் குருத்து
பிச்சு பிச்சுத் தின்ன வாடா டேய்…..

இதோ இந்த இடுப்பு செங்கல் சூலை நெருப்பு
பஸ்பமாக தொட்டுக்கோடா டேய்…..

சம்பல் காட்டு சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்

ஒரே ஒரு சுண்டு விரல் என் மேல வச்சு பாரு
ஒரு கிலோ எடை கூடும் டோய் ஹான் ஆமா டோய்

ஒரே ஒரு தீக்குச்சியை எம் மேலத்தான் வீசி பாரு
குப்புன்னுதான் பத்திக்கும் டேய் ஐயோ டேய்

ஒரே ஒரு பூவ எம் மேலதான் எரிஞ்சா
பூவுக்குள்ள மது ஊரும் டேய்

ஒரே ஒரு தடவை எம் மேலத்தான் மோதுனா
எட்டு ஜென்மம் மோட்சம் உண்டு டேய்….

ஹே சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்
வாடா டேய் ஏ குக்கு ஏ குக்கு ஏ…

கொல்லிமலை வெட்டு பாறை
வெயில் பட்டு சுட்ட பாறை
உச்சத்துக்கு வாடா வாடா டேய்
வாடா டேய்… ஏ குக்கு ஏ குக்கு ஏ…

Movie: Gambeeram
Lyrics: Pa. Vijay
Music: Mani Sharma