Apoorva Sahodarigal cover

Movie: Apoorva Sahodarigal (1983)
Music: Bappi Lahiri
Lyricists: Vaali
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: ஹாய் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் ஐ ஆம் ரோசி ஆர் யூ டிஸ்கோ கிரேசி லெட்ஸ் சாங் இன் டு கெதர்
குழு: ஸ்சுயர்…

குழு: ………..

பெண்: ரோசி மை நேம் இஸ் ரோசி கிரேசி எல்லோர்க்கும் கிரேசி கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ கண்டாலே போதும் ஏறும் டெம்போ…ஓ…

பெண்: ரோசி
குழு: பாபப்
பெண்: மை நேம் இஸ் ரோசி
குழு: பாபப் பாபப்
பெண்: கிரேசி
குழு: பாபப்
பெண்: எல்லோர்க்கும் கிரேசி யஹ்..
குழு: பாபப் பாபப்

குழு: ஹேய் ஹேய் ஹேய்

பெண்: மண்ணில் வந்த மின்னல் என்று கண்ணில் வந்த தென்றல் ஒன்று ஆட வட்டமிட்டு திட்டமிட்டு கிட்டே வந்து மெட்டு ஒன்று பாட

பெண்: மண்ணில் வந்த மின்னல் என்று கண்ணில் வந்த தென்றல் ஒன்று ஆட வட்டமிட்டு திட்டமிட்டு கிட்டே வந்து மெட்டு ஒன்று பாட

பெண்: ரசித்து பார்த்தால் என்ன ராஜா பறிக்கத்தானே சின்ன ரோஜா..

பெண்: ரோசி
குழு: பாபப்
பெண்: மை நேம் இஸ் ரோசி
குழு: பாபப் பாபப்
பெண்: கிரேசி
குழு: பாபப்
பெண்: எல்லோர்க்கும் கிரேசி
குழு: பாபப் பாபப்

பெண்: கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ கண்டாலே போதும் ஏறும் டெம்போ…ஓ…

பெண்: ரோசி
குழு: பாபப்
பெண்: மை நேம் இஸ் ரோசி
குழு: பாபப் பாபப்
பெண்: கிரேசி
குழு: பாபப்
பெண்: எல்லோர்க்கும் கிரேசி
குழு: பாபப் பாபப்

பெண்: ஹே ஹன்ட்ஸம் யூ கமான்
ஆண்: ஹூ மீ
பெண்: யஹ் யூ…

ஆண்: பள்ளிக்கூட பையனுக்கும் பல்லுப் போன பாட்டனுக்கும் ஏக்கம் உன்னைப் போல சின்னப்பொண்ணு ஆடும் போதும் பாடும் போதும் தாக்கும்

ஆண்: பள்ளிக்கூட பையனுக்கும் பல்லுப் போன பாட்டனுக்கும் ஏக்கம் உன்னைப் போல சின்னப்பொண்ணு ஆடும் போதும் பாடும் போதும் தாக்கும்

ஆண்: மயக்கத்தானே மங்கை வண்ணம் குடிக்கத்தானே தங்கக் கிண்ணம்

ஆண்: ஹே ரோசி
குழு: பாபப்
ஆண்: மை டார்லிங் ரோசி
குழு: பாபப் பாபப்
ஆண்: நேசி
குழு: பாபப்
ஆண்: நீ என்னை நேசி
குழு: பாபப் பாபப்

ஆண்: சங்கீதம் பாடும் சின்னப்பப்பா சந்தோஷம் தேட வந்ததப்பா ஹ ஹாஹ்

பெண்: ரோசி
குழு: பாபப்
பெண்: மை நேம் இஸ் ரோசி
குழு: பாபப் பாபப்
பெண்: கிரேசி
குழு: பாபப்
பெண்: எல்லோர்க்கும் கிரேசி
குழு: பாபப் பாபப்

பெண்: கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ கண்டாலே போதும் ஏறும் டெம்போ…ஓ…

ஆண்: ரோசி
குழு: மை டார்லிங் ரோசி ரோசி மை டார்லிங் ரோசி ரோசி மை டார்லிங் ரோசி

ஆண்: ………