Movie: Anbarivu (2021)
Music: Hiphop Tamizha
Lyricists: Yaazhi Dragon
Singers: Santhosh Narayanan, Chinna Ponnu and Srinisha
Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் என்னெல்லாம் நடக்க காத்திருக்கோ
இது காத்துல புயல் அத பாத்துக்கோ ப்ரோ
டயலாக்கே கெடையாது வெறும் ஆக்ஸன் ப்ரோ
இனி பீஸ்-லாம் இல்ல பீஸ் பீஸ் மட்டும் ப்ரோ
ஆண்: மச்ச ஸ்ட்ராயிட் அவுட்-ஆ தமிழ்நாடு
மதுரைக்கு பக்கத்துல மாங்காடு
லைட்-ஆ டேரர்ரான ஆளு சின்ன பசங்க எல்லாம்
ஷேப்-ஆ விளையாடு
அனைவரும்: வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா.
அனைவரும்: நாங்க வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா
ஆண்: தள்ளி நில்லு தள்ளி நில்லு தள்ளி நில்லு
நான் வந்தா சம்பவம் தான்
எல்லாரும் பம்மனும் டா
அனைவரும்: ரெடி ஸ்டெடி கோ
இவ சுத்தி சுத்தி அடிக்க போற சூரா வாங்கிக்கோ
எவறிபாடி லூஸ் கன்ட்ரோல்
இனி கன்ஃபார்மா கலவரம் ப்ரோ.
அனைவரும்: ரெடி ஸ்டெடி கோ
இவ சுத்தி சுத்தி அடிக்க போற சூரா வாங்கிக்கோ
எவறிபாடி லூஸ் கன்ட்ரோல்
இனி கன்ஃபார்மா கலவரம் ப்ரோ
குழு: அன்பா இருக்கணும் டா
பண்பா நடக்கணும் டா
தெம்பா இருக்கும் வர உழைக்கணும் டா
ஆண்: வம்ப பொளக்கணும் டா
அம்பா பறக்கும் டா
நட்புக்கு உயிரையும் கொடுக்கணும் டா
பெண்: சும்மா நீ சலம்பாத டா
வீணா நீ பொலம்பாத டா
நீ வெறும் பலி ஆடு தான்
உன் வீராப்பு எல்லாம் இங்க செல்லாது டா.
அனைவரும்: தங்கத்துல தொட்டில் செஞ்சி
சிங்கத்தை நீ தூங்க வெச்ச
சங்குலதான் கைய வெக்க பாக்காத
சட்டுனுதான் முழிச்சி கிட்டா
பட்டுனுதான் பாஞ்சிடுவான்
போட்டுனுதான் போன எங்களை கேக்காத
ஆண்: தள்ளி நில்லு தள்ளி நில்லு தள்ளி நில்லு
நான் வந்தா சம்பவம் தான்
எல்லாரும் பம்மனும் டா
குழு: ……..
ஆண்: என்னெல்லாம் நடக்க காத்திருக்கோ
இது காத்துல புயல் அத பாத்துக்கோ ப்ரோ
டயலாக்கே கெடையாது வெறும் ஆக்ஸன் ப்ரோ
இனி பீஸ்-லாம் இல்ல பீஸ் பீஸ் மட்டும் ப்ரோ.
அனைவரும்: மச்ச ஸ்ட்ராயிட் அவுட்-ஆ தமிழ்நாடு
மதுரைக்கு பக்கத்துல மாங்காடு
லைட்-ஆ டேரர்ரான ஆளு சின்ன பசங்க எல்லாம்
ஷேப்-ஆ விளையாடு
அனைவரும்: வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா
அனைவரும்: நாங்க வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா..
குழு: போடு போடு ….