Raththa Vettai Song Lyrics

Movie: Lisaa (2018)
Music: Santhosh Dhayanidhi
Lyricists: Mani Amuthavan
Singers: Mahalingam and Sowmiya Ramani Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ரத்த ரத்த வேட்டை இங்கு வேங்கை ஒன்று ஆடுதே கெட்ட கெட்ட நன்றி கெட்ட பேரை கொன்று போடுதே

ஆண்: நட்ட நட்ட பாவம் இன்று நஞ்சு கொண்டு தாக்குதே விட்ட விட்ட சாபம் இங்கு வெண்சினத்தை காட்டுதே

ஆண்: ஹோ..ஹோய்..ஆஅ

ஆண்: ரத்த ரத்த வேட்டை இங்கு வேங்கை ஒன்று ஆடுதே கெட்ட கெட்ட நன்றி கெட்ட பேரை கொன்று போடுதே நட்ட நட்ட பாவம் இன்று நஞ்சு கொண்டு தாக்குதே விட்ட விட்ட சாபம் இங்கு வெண்சினத்தை காட்டுதே

ஆண்: ஹோ..ஹோய்

ஆண்: ரத்த ரத்த வேட்டை இங்கு வேங்கை ஒன்று ஆடுதே கெட்ட கெட்ட நன்றி கெட்ட பேரை கொன்று போடுதே நட்ட நட்ட பாவம் இன்று நஞ்சு கொண்டு தாக்குதே விட்ட விட்ட சாபம் இங்கு வெண் சினத்தை காட்டுதே

பெண்: ஜடாதவீகஜல பிரவாகபாவிதஸ்தலே கலீவலம்பய லம்பிதாம்பதம் புஜங்கதுங்கமாலிகம் டமட் டமட் டமடம நினாதவடமருவயம் சக்கார சந்ததாண்டவம் தனோதுன சிவம்.ம்ம்ம் சிவம்.ம்ம்ம்… சிவம்.ம்ம்ம்..

ஆண்: தவறு புரிந்த தலைகள் சரிந்து தரையில் உருளுதே தருமம் திரும்பி அடிக்கும் பொழுது உலகம் மிரளுதே

ஆண்: தவறு புரிந்த தலைகள் சரிந்து தரையில் உருளுதே தருமம் திரும்பி அடிக்கும் பொழுது உலகம் மிரளுதே

ஆண்: உறக்கம் இழந்த உயிரின் வலிகள் உருவம் எடுக்குதே இறக்கம் இழந்த இதயம் பிழந்து உதிரம் தெறிக்குதே

ஆண் மற்றும்
குழு: அன்னையும் தந்தையும் எதிரில் இருந்துமே கடவுளை கல்லிலே தேடும் உலகமே

ஆண் மற்றும்
குழு: கருவிலே சுமந்தவள் கண்கள் கலங்கினால் கதவினை திறந்து உனை நரகம் அழைக்குமே

பெண்: ஜடாபுஜன்கபிங்கள ஸ்புரத்நாமனிபிரப கடம்பகுங்கும திராவப்ரளிப்த திவதுமுகே மதாந்த சிந்து ரஸ்புரத்வகுதரியம்துரே மனோ விநோதமதும்புதம் பிபர்த்துபுத்தபர்தரி

ஆண்: ரத்த ரத்த வேட்டை இங்கு வேங்கை ஒன்று ஆடுதே கெட்ட கெட்ட நன்றி கெட்ட பேரை கொன்று போடுதே

ஆண்: நட்ட நட்ட பாவம் இன்று நஞ்சு கொண்டு தாக்குதே விட்ட விட்ட சாபம் இங்கு வெண்சினத்தை காட்டுதே