Lyricist Annamalai

ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள்

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே
என் வாழ்கை உண்ணக்கல்லவா..

செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உன்னகல்லவா..

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

அன்பென்ற ஒற்றை சொல்லை போல் ஒன்று வேறு இல்லை..
நீ காடும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை..

என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முல்லை சுற்றும்..
நொடி நேரம் நீ பிரிந்தால்

அம்மாடி உயிரே போகும்.. நீ சொன்னால் எதையோ செய்வேன்
தலை ஆட்டும் பொம்மை ஆவேன்..

செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உன்னகல்லவா.. அஹ.. ஒ..

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும்..
இதே மாதிரி நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும்..

நூறு புள்ள பெத்து; கோடி அன்பு சேர்த்து
நீங்க வாழனும் சந்தோஷமா..

இந்த ஜோடி போலே ஜோடி இல்லை என்று
பாத்து பாடனும் சந்தோஷமா..

தாஜ் மஹால் உனக்கு தங்கத்தில் கட்ட போறேன்..
மேகத்தில் நூல் எடுத்து சேலையாக நெஞ்சு தரேன்..
என்னோடு நீ இருந்தால் வேற ஏதும் ஈடாகுமா..

கண்டாங்கி செல போதும் வேற ஏதும் நான் கேப்பேனா..
வானத்தில் நீளம் போலே பூமிக்கு ஈரம் போலே..
பிரித்தாலும் பிரியாது முடிந்தாலும் முடியாது

நாம் கொண்ட உறவல்லவா.. ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே.. சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே...

Rathathin Rathame Song Lyrics in English

Rathathin rathamae en iniya udan pirapae
Sonthathin sonthamae naan iyangum uyri thudipae

Ammavum appavum ellamae neethaanae
En vaazhkai unnakallavaa
Sethaalum puthaithaalum sediyaaga mulaithaalum
En vaasam unnakallavaa

Rathathin rathamae en iniya udan pirapae

Anbendra otrai sollai pol ondru veru illai
Nee kaatum paasathuku deivangal eedu illai

En nenjam unnai matum kadikara mullaai sutrum
Nodi neram nee pirinthaal ammadi uyirae pogum
Nee sonnaal ethayo seiven thalai aatum bommai aaven

Sethaalum puthaithaalum sediyaaga mulaithaalum
En vaasam unnakallavaa ah ah oh hoo oh...

Tajmahal unaku thangathil katta poren
Megathil nool eduthu selaithaan nenju thaaren

Ennodu nee irunthaal verethum eedagumaa
Kandaangi sela pothum verethum naan kepena

Vaanathil neelam polae boomikul eeram polae

Irutaalum eriyathu mudinthaalum mudiyaathu
Naam konda uravallavaa ah
Aah aa oh hoo oh...

Movie: Velayutham
Lyrics: Annamalai
Music: Vijay Antony