Rasa Magarasa (Duet) Song Lyrics

Movie: Mundasupatti (2014)
Music: Sean Roldan
Lyricists: Muthamil
Singers: Rita, Anthony Dasan and Sean Roldan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சீன் ரோல்டன்

பெண்: ராசா மகராசா எங்கய்யா உன் ராசாங்கம் சரிஞ்சாசோ சொல்லையா கண்ணோடு நீ இருந்த கண்மூடி ஏன் பறந்த ராசா நீ என் ரோசா

ஆண்: ராணி மகராணி கலைவாணி என் ராத்தூக்கம் பறிபோச்சு மருதாணி பொன்னான உன் காதில் என் ஆச சொன்னேனே ராணி நீ என் தேனீ

குழு: ……….

பெண்: எது ஒரு வார்த்தை சொன்னாயோ நீ எமனோட உறவாட நின்னாயோ ஐயோ என்ன பெத்த ராசாவே எந்திரிக்க மாட்டாயோ ராசா ராசா ராசா

ஆண்: நீதான் எனக்காக வர வேணும் உன் நெஞ்சுக்குள்ள இடம் ஒன்னு தர வேணும் உன்னோட ஒரு வார்த்தை என்னோட மறு வாழ்க்க நீயும் நானும் சேர

ஆண்: காலை என்ன மாலை என்ன காத்திருக்க காலம் என்ன நேரம் என்ன பூத்திருக்க அள்ளிக்கொள்ள பின்னிக்கொள்ள

ஆண்: காவியங்கள் வந்து நின்று பேறு சொல்ல காரணங்கள் ஏதும் இங்கு தேவையில்ல கண்டுகொள்ள ஏதுமில்ல

ஆண்: தொட்டாலும் பரவாத நோயம்மா அது விட்டாலும் விலகாது பாரம்மா தேகத்த பூட்டி வைக்கும் தேசத்தை ஆட்டி வைக்கும் காதல் ஏது லேசா