Lyricist Kabilan

ரங்கோலா பாடல் வரிகள்

ஹே ரங்கோலா தெறிக்கணும் தெறிக்கணும் தம் தம்
ஹே ரங்கோலா தெறிக்கணும் தெறிக்கணும் நம்
நம் தம் ஹே ராரா ரா பெண்ணே
தெறிக்கணும் தெறிக்கணும் நம் தம் தம்
ரங்கோலா ஹோலா ஹோலா தெறிக்கணும் தெறிக்கணும் நம் தம் தம்

ஓ ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ
உன்னை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ

ஓ ரங்கோலா ஹோலா ஹோலா ராசா நீ தானோ 
உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான் தானோ
தெறிக்கணும் தெறிக்கணும் நம் தம் தம்

கோமள வள்ளி வள்ளி தம் தம் கண்களால் கொல்லும் வில்லி தம் தம்
திரும்பி நான் நிக்க சொல்லி தம் தம் வச்சு விடவா மல்லி

காத்தவ ராயா ராயா தம் தம்
மல்லிப்பூ வேணாம் போயா தம் தம்
மாலைய வாங்கித்தாயா தம் தம்
என்னை நீ தோளு மேல தூக்கி போயா

ஹோய் ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ
உன்னை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ

ஓ ரங்கோலா ஹோலா ஹோலா ராசா நீ தானோ 
உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான் தானோ

ஓ நிலா பறந்து வாயேன் உலகினை மறந்து வாயேன் 
அழகினை நெருங்கி வாயேன் அலை அலையாய்

தொடாமலே அணைக்குறானே தடால் என இழுக்கிறானே
விடாமலே துரத்துறானே அடாவடியா

நான் ஒரு தல ராவண புள்ள உன்னை மணந்திட உடைக்கவா வில்ல 
குருங்கடல் போல குதிக்குது ஆசை குளிக்கலாம் வா மெல்ல

என் இடுப்புல குலுங்குது சாவி அத வெடக்குன்னு எடுக்கிற பாவி 
கைகளை தொட்டு கசமுசா செஞ்சா கத்திடுவேன் கூவி

ஓ ரங்கோலா ஹோலா ஹோலா ராசா நீ தானோ 
உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான் தானோ

ஓலா ஆ ரங்கோலா ஓலா ஆ ரங்கோலா
ரங்கோலா ஹோ ஹோலா

இளமைய வருடுறானே இதயத்தை திருடுறானே 
உயிரினை நெருடுறானே சுகம் சுகமா

ஓ தளிர் என இருக்குறாளே பளீர் என சிரிக்குறாளே
சுளீர் என முறைக்குறாளே அழகழகாய் அழகழகாய் 

உன் மனக்கடி வண்டி மீது நான் மெனக்கெட்டு ஏறும் போது 
கட கட வென்று தட தட வென்று இழுத்தவன் நீதானே

நான் சடுகுடு ஆடும் போது நீ தொடுகிற எல்லைக் கோடு 
விடு விடு என்று பட பட வென்று பறந்தவள் நீ தானே

ஹோய் ரங்கோலா ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ 
உன்னை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ

ம்ம் ரங்கோலா ஹோலா ஹோலா ராசா நீ தானோ 
உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான் தானோ 
கோமள வள்ளி வள்ளி தம் தம்
கண்களால் கொல்லும் வில்லி தம் தம்
திரும்பி நான் நிக்க சொல்லி தம் தம் வச்சு விடவா மல்லி

காத்தவ ராயா ராயா தம் தம்
மல்லிப்பூ வேணாம் போயா தம் தம்
மாலைய வாங்கித்தாயா தம் தம்
என்னை நீ தோளு மேல தூக்கி போயா தம் தம்…

Movie: Ghajini
Lyrics: Kabilan
Music: Harris Jayaraj

Leave a Reply

Your email address will not be published.