Lyricist Thamarai

ரஹதுள்ளா ரஹதுள்ளா பாடல் வரிகள்

சாலை நடுவே சோலை இது தானோ
தேவ மகளோ தேரில் வருவாளோ

ஓஹு ஓஹு ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து

மாசில்லா மாறு வேடம் மாசில்லா கொண்டு வந்தா
மாசில்லா வெண்ணிலாவே இதை ஏதும் பார்த்தாயோ

மாறுமோ நீல வானம் மாறுமோ நீண்ட தூரம்
மாறுமோ நூறு மேகம் இது வயசின் சூதாட்டம்

ஓ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து இது
சுட சுட இருக்குது சுருதிய ஆத்து

நன நெய்நன ஹேய் நன நெய்நன ஹேய் நன நெய்ன
நெய்ன நெய்ன நன நெய்நன ஹேய் நன
நெய்நன ஹேய் நன நன நன நன

நான் கனவுல கனவுல கவிதைய கவிதைய எழுத எழுத முயல
சில பழையன கழியுது புதியன வருகுது எரழ வழல வரல

மின்சாரம் என் கையில் ஓடும் சும்மாவே
தொட்டாலும் போதும் தொடவா தொட தொடவா
யாரும் நெருங்கி அருகினில் வர வில்லை

ஓ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து

வோ ஹா ரஹ துள்ளா ஹாஹா ஹுல்லா
ஹா துள்ளா ஹாஹாஹா ஹுல்லா
ரஹதுள்ளா ஹே துள்ளா ரஹதுள்ளா

ஹல்லா ஹோய் துள்ளா செமவள்ளா வள்ளா
வள்ளா ஹல்லா ஹோய் துள்ளா செமவள்ளா வள்ளா
வள்ளா யோ முனி சனி ஹல்லா ஹோய் துள்ளா செமவள்ளா
வள்ளா வள்ளா யோ ஹனி மணி ஹல்லா ஹோய் துள்ளா
செமவள்ளா வள்ளா வள்ளா நாச்சியரே

இவ வெயிலில வெயிலில உடல் இது உடல் இது உருகி உருகி வழிய
ஒரு மழையில மழையில மனசு இது
மனசு இது மருகி மருகி நனைய

நாள் தோறும் மணி மணி என் வானம் மாறும்
முனி சனி சந்தோசம் ஹனி ஹனி கோபங்கள் ஆகும்
அடடா அடடடடா ஓ ஏற்ற இறக்கம் இருப்பதும் ஒரு சுகம் ஒரு சுகம்

ஓஓஓஓஓ …ஆஆஆ… ஓஓஓ ஓஹோ
ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து

மாசில்லா மாறு வேடம் மாசில்லா கொண்டு வந்தா
மாசில்லா வெண்ணிலாவே இதை ஏதும் பார்த்தாயோ

மாறுமோ நீல வானம் மாறுமோ நீண்ட தூரம்
மாறுமோ நூறு மேகம் இது வயசின் சூதாட்டம்…

Movie: Ghajini
Lyrics: Thamarai
Music: Harris Jayaraj