Movie: Bramma (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Added Date: Feb 11, 2022
ஆண்: ……………
பெண்: …………..
ஆண்: ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம் அட வாம்மா வாம்மா ஓரம்
பெண்: ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும். ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்..
பெண்: ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம் நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண்: ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே
பெண்: ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம் நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண்: ……………..
ஆண்: தேனாறு இதுவா தெப்பம் விட வரவா இன்ப குளத்தில் தினம் தினம் நீராட வா
பெண்: நீராடு தலைவா நித்தம் நித்தம் மெதுவா இந்த மடி தான் இடம் தரும் சீராட வா
ஆண்: முத்தம் பதிப்போம் அரங்கேறும் முதல் பாடம் அது
பெண்: நித்தம் கொடுக்கும் இதழோரம் பரிமாறும் அது
ஆண்: மீண்டும் மீண்டும் இனிக்க வாங்கி வாங்கி குடிக்க நீ தான் தேன்.
பெண்: ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம் நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண்: அய்யோ.. ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம் அட வாம்மா வாம்மா ஓரம்..
பெண்: ……………..
பெண்: மாமா நீ நெருங்கு மன்மதனை விரட்டு என்னை வருத்தும் அவன் விடும் அம்பானது
ஆண்: பூபாணம் விடத்தான் புத்துணர்ச்சி வரத்தான் உன்னை அணைக்க உடல் மனம் தெம்பானது
பெண்: இந்த பிறவி எதற்காக உனக்காக இனி..
ஆண்: இந்த கிளி தான் சுவை பார்க்க படைத்தானே கனி
பெண்: மாலை சூடி முடிப்பேன் மையல் தீர துடித்தேன் பாய் தான் போட
ஆண்: ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம் அட வாம்மா வாம்மா ஓரம்
பெண்: ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்
ஆண்: ஐயோ..ஹாஹா.
பெண்: ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்
ஆண்: ஹ்ஹா.. ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே
பெண்: ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம் நம்ம மானம் கப்பல் ஏறும்
ஆண்: அட ஏம்மா ஏம்மா தூரம் அட வாம்மா வாம்மா ஓரம்.. வாவ்..