Aranmanai Kili cover

Movie: Aranmanai Kili (1993)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: தாக்கிட தோம் தரிகிட தோம் தோந்தட் தரிகிட தட்தோம் தாக்கிட தோம்தரிகிட தோம் தரிகிட தரிகிட தாம் தாக்கிட தோம் தரிகிட தோம் தோந்தட் தரிகிட தட்தோம் தாக்கிட தோம் தரிகிட தோம் தோம்

ஆண்: ராமர நினைக்கும் அனுமாரு இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு ராமர நினைக்கும் அனுமாரு இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய் கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும் மனிதர்களே ஹோய் அட அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய் கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும் மனிதர்களே ஹோய்

ஆண்: ராமர நினைக்கும் அனுமாரு இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு ராமர நினைக்கும் அனுமாரு இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

ஆண்: ராமான்னு எழுதி வச்ச பாறாங்கல்ல தன் தலை மேலே தூக்கி வச்சா பாரம் இல்ல எல்லோரும் உன்னை நம்பி பாட்டெடுத்தா அட போகட்டும் அதிலேதும் தப்பே இல்லை வந்தவங்க எத்தனை பேர் நின்றவங்க எத்தனை பேர் வச்சக்குறி தப்பாம வாழ்ந்தவங்க எத்தனை பேர்

குழு: வந்தவங்க எத்தனை பேர் நின்றவங்க எத்தனை பேர் வச்சக்குறி தப்பாம வாழ்ந்தவங்க எத்தனை பேர்

ஆண்: அட மன்னாரு மன்னாரு அண்ணே என்ன சொன்னாரு

குழு: சொன்னாரு சொன்னாரு எல்லா பாட்டும் சொன்னாரு

ஆண்: அட கலியுகத்தில பொறந்திருக்கிற அனுமன் நானு இன்னாரு

ஆண்: ராமர நினைக்கும் அனுமாரு இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

குழு: அட ராமர நினைக்கும் அனுமாரு இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

ஆண்: அட அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய் கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும் மனிதர்களே ஹோய் அட ராமர நினைக்கும் அனுமாரு இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

ஆண்: எல்லோருக்கும் ரூட்டொன்னு பொதுவா உண்டு இதில் குறுக்காலே போனாலே நீதான் மண்டு சரியான ரூட்டெடுத்தா போய்ச் சேரலாம் அது தவறான ரூட்டுன்னா தகராறுதான் சீக்கிரமா போகணுமா சிக்கி கிட்டு நிக்கணுமா நல்ல ரூட்ட கண்டுபுடி ஆடுகிற சின்னத்தம்பி

குழு: சீக்கிரமா போகணுமா சிக்கி கிட்டு நிக்கணுமா நல்ல ரூட்ட கண்டுபுடி ஆடுகிற சின்னத்தம்பி

ஆண்: அட மன்னாரு மன்னாரு அண்ணே என்ன சொன்னாரு

குழு: சொன்னாரு சொன்னாரு நல்ல ரூட்ட சொன்னாரு

ஆண்: அட நெறி தவறுற வழி நமக்கு இனி தேவையில்ல இன்னாரு

ஆண்: ராமர நினைக்கும் அனுமாரு இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

குழு: அட ராமர நினைக்கும் அனுமாரு இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

ஆண்: அட அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய் கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும் மனிதர்களே ஹோய்

குழு: அட அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய் கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும் மனிதர்களே ஹோய்

ஆண்: ராமர நினைக்கும் அனுமாரு இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

குழு: அட ராமர நினைக்கும் அனுமாரு அனைவரும்: இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு