Lyricist Vairamuthu

புன்னகைக்கு நேரம் ஒதுக்கு பாடல் வரிகள்

வா வா வாவா வா வா வா வாவா வா
வா வா வாவா வா வா வா வாவா வா

புன்னகைக்கு நேரம் ஒதுக்கு பூ பறிக்க நேரம் ஒதுக்கு
நிலவுக்கு நேரம் ஒதுக்கு தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு
மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு

மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு
கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு

துருரரரா துருரரரா ரரராரா ரரராரா ரரராரா
சம் சம் சம்சம் சம் சம் சம்சம்
சம் சம் சம்சம் சம் சம் சஞ்சம் சம்சம்

மோகம் என்பது உள்ள வரைக்கும்
மோகம் என்பது உள்ள வரைக்கும்
தேகம் என்பதில் ஆவி நிலைக்கும்

வா வா வாவா வா வா வா வாவா வா
வா வா வாவா வா வா வா வாவா வா

அடி மண்ணில் பிறப்பது விண்ணில் பறப்பதும்
சேரும் இடம் மண்ணுதான்
இதில் சத்தியமானதும் நித்தியம்மானதும்
காதல் சுகம் ஒண்ணுதான்

திங்கள் கிடைக்காமல் செவ்வாய் வந்து சேருமா
முத்தம் கொடுக்காமல் மோட்சம் வந்து சேருமா

வா வா வா வா துத்துருத்துதுத்துது
வா வா வா வா துத்துருத்துதுத்துது

புன்னகைக்கு நேரம் ஒதுக்கு பூ பறிக்க நேரம் ஒதுக்கு
நிலவுக்கு நேரம் ஒதுக்கு தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு
மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு

ஓட்டை பானை மேகம் ஆகும்
ஓட்டை பானை மேகம் ஆகும்
உயிரின் திரவம் வழிந்து போகும்

வா வா வாவா வா வா வா வாவா வா
வா வா வாவா வா வா வா வாவா வா

அட வண்ணத்து பூச்சிகள் ஜாதகம் பார்த்தல்
சோலைக்கு லாபம் இல்லை
நீ நாளையே பற்றி என்னிக்கிடந்தால்
இன்னைக்கும் இன்பமில்லை

பொன்னாங்கண்ணி விடவும் கீரையில் ஏதும் இருக்க
பொம்பளைய விடவும் போதை ஏதும் கிறுக்கா

புன்னகைக்கு நேரம் ஒதுக்கு பூ பறிக்க நேரம் ஒதுக்கு
நிலவுக்கு நேரம் ஒதுக்கு தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு
மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு

மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு
கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு

வா வா வாவா வா வா வா வாவா வா
வா வா வாவா வா வா வா வாவா வா…

Movie: Appu
Lyrics: Vairamuthu
Music: Deva