Lyricist Na. Muthukumar

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு பாடல் வரிகள்

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புத்தி கிறுக்கு புடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு காதல் காய்ச்சல் கொதிசிருக்கு

அடிக்கடி அவன் பெயர் உச்சரித்து சிரிப்பேன்
அவனுடன் இருக்கையில் அந்தரத்தில் பறப்பேன்

ஏனோ ஏனோ காதல் தானோ
ஏனோ ஏனோ காதல் தானோ

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புத்தி கிறுக்கு புடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு காதல் காய்ச்சல் கொதிசிருக்கு

தொட்டு தொட்டு தான் செல்லமாக தான்
தொல்லை கொடுத்தாய் சுகமாய்

எட்டி நின்று தான் ஏவுகணையாய்
பூக்கள் எறிந்தாய் இதமாய்

கண் பார்த்திடும் போதே எனை திருடி போனாய்
நீ பேசிடும் போதே ஏன் மௌனம் ஆனாய்

ஏனோ ஏனோ காதல் தானோ
ஏனோ ஏனோ காதல் தானோ

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புத்தி கிறுக்கு புடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு காதல் காய்ச்சல் கொதிசிருக்கு

ஏதோ பண்ணுதே எங்கோ கில்லுதே
என்னை தள்ளுதே இதுதான்

பேச்சு விக்குதே மூச்சு நிக்குதே ஆசை சொக்குதே அதுதான்
இது அதிசைய நெருப்பு நான் அனையவே இல்லை
தினம் கனவுகள் வருதே நான் தூங்கவே இல்லை

ஏனோ ஏனோ காதல் தானோ
ஏனோ ஏனோ காதல் தானோ

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புத்தி கிறுக்கு புடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு காதல் காய்ச்சல் கொதிசிருக்கு

அடக்கடி அவள் பெயர் உச்சரித்து சிரிப்பேன்
அவளுடன் இருக்கையில் அந்தரத்தில் பறப்பேன்

ஏனோ ஏனோ காதல் தானோ
ஏனோ ஏனோ காதல் தானோ…

Movie: Nenjirukkum Varai
Lyrics: Na. Muthukumar
Music: Srikanth Deva