Pudhu Vidha Anubhavam Song Lyrics

Movie: Vaazhl (2020)
Music: Pradeep Kumar
Lyricists: Muthamil
Singers: Pradeep Kumar and Kalyani Nair

Added Date: Feb 11, 2022

இருவரும்: மடை திறந்திடுமோ விடை தரும் மழை புதிதோ மடை திறந்திடுமோ புது வித அனுபவமோ

பெண்: வினாக்களே மனம் தனில்
பெண்: மனம் தனில் விழாக்களே கனாக்களில்
ஆண்: மடை திறந்திடுமோ
பெண்: புது வித அனுபவமோ

ஆண்: வானம் பூமி காற்று தீயின் துணையிலே நீரை போல நிலை இல்லாத வாழ்விலே வானம் பூமி காற்று தீயின் துணையிலே நீரை போல நிலை இல்லாத வாழ்விலே

இருவரும்: ஆசை தீயில் வேகும் இருளின் ஒளியிலே மடை திறந்திடுமோ புது வித அனுபவமோ

இருவரும்: மழை வெயில் பனியில் கலந்து வசந்தம் உண்டாகுமோ ஹோ ஹோ ஹோ ஹோ. ஹோ ஹோ ஹோ ஹோ. ஹோ ஹோ ஹோ ஹோ. ஹோ ஹோ ஹோ ஹோ. மழை வெயில் பனியில் கலந்து வசந்தம் உண்டாகுமோ மதி விதி விழியில் உழந்து மயக்கம் கொண்டாடுமோ மடை திறந்திடுமோ புது வித அனுபவமோ

பெண்: வினாக்களே மனம் தனில்
பெண்: மனம் தனில்
பெண்: விழாக்களே கனாக்களில்

பெண்: வினாக்களே மனம் தனில் வினாக்களே மனம் தனில் வினாக்களே வினாக்களே விழாக்களே கனாக்களில்

பெண்: வினாக்களே மனம் தனில் வினாக்களே மனம் தனில் வினாக்களே வினாக்களே விழாக்களே கனாக்களில்

பெண்: வினாக்களே மனம் தனில் வினாக்களே மனம் தனில் வினாக்களே வினாக்களே விழாக்களே கனாக்களில்

பெண்: விடை இது சரியோ விலகுவதும் இனிதோ