Lyricist Palani Bharathi

பொட்டு வைத்து பூ முடிக்கும் பாடல் வரிகள்

குக்கூ குக்கூ குக்குக்கூ கூ கூ
தக ஜும் தக ஜும் ஜும் தக ஜும் தக ஜும் ஜும்

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே
நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே
கல்யாணம் சங்கீதம் காற்றோடு மிதக்க

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

தக ஜும் தக ஜும் ஜும் தக ஜும் தக ஜும் ஜும்
மூடி வைத்த அழகை அடி மூச்சு முட்ட திறக்க
மனம் தத்தளித்து தவிப்பதென்ன

கண்கள் ரெண்டும் துடிக்க
நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க
என் மஞ்சள் இன்று சிவப்பதென்ன

உந்தன் தூக்கம் என் மார்பில் தக ஜும் தக ஜும் ஜும்
கூந்தல் பூக்கள் உன் தோளில் தக ஜும் தக ஜும் ஜும்

ஆஆ… ஆஆஆ… ஆஆஆ … முத்தமிட்டு முத்தமிட்டு
உச்சம் எல்லாம் தொட்டுவிட்டு காமன் அவன் சன்னிதிக்குள்
காணிக்கைகள் அள்ளிகொடு

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா
தக ஜும் தக ஜும் ஜும் தக ஜும் தக ஜும் ஜும்

தத்தளித்து உருகும் உடல் முத்தத்துக்குள் கரையும்
அதில் மெத்தை எல்லாம் பூ பூக்கும்

கட்டிலுக்குள் இரவு தினம் சிக்கி சிக்கி உடையும்
உன் பூ உட ல் தேன் வார்க்கும்

நகக்குறி நாளும் நான் பதிப்பேன் தக ஜும் தக ஜும் ஜும்
புது புது கவிதை நான் படிப்பேன் தக ஜும் தக ஜும் ஜும்

ஆஆ… ஆஆஆ….ஆஆஆ …
காலை வரும் சூரியனை லஞ்சம் தந்து ஓடவிட்டு
எப்பொழுதும் வெண்ணிலவை ரசிக்கணும் தொட்டு தொட்டு

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா…

Pottu Vaithu Poo Mudikkum Nila Song Lyrics in English

Kukuk kuku Kukkukku kuu kuu
Thaka jhum Thakka jhum jhum
Thaka jhum Thakka jhum jhum

Pottu vaithu poo mudikkum nila Theril varum ula
Kaadhalukku karthigai Maadham vizha

Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha
Veril indru pazhuthadhu Kaadhal pala

Ninaithen vandhaai kannukullae
Needhaan irundhaai nenjukullae
Kalyaanam sangeetham kaatrodu midhakka

Pottu vaithu poo mudikkum nila Theril varum ula
Kaadhalukku karthigai Maadham vizha

Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha
Veril indru pazhuthadhu Kaadhal pala

Thaka jhum Thakka jhum jhum
Thaka jhum Thakka jhum jhum

Moodi vaitha azhagai
Adi moochu mutta thirakka
Manam thathalithu thavippadhenna

Kangal rendum thudikka
Nenjil kettimelam adikka
En manjal indru sivappadhenna

Undhan thookkam en maarbil
Thaka jhum Thakka jhum jhum

Koondhal pookkal un tholil
Thaka jhumThakka jhum jhum

Aaaa….aaa…aaa….aaa…
Muthamittu muthamittu Uchcham yellaam thottuvittu
Kaaman avan sannidhikkul Kaanikaigal allikodu

Pottu vaithu poo mudikkum nila Theril varum ula
Kaadhalukku karthigai Maadham vizha

Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha
Veril indru pazhuthadhu Kaadhal pala

Thaka jhum Thakka jhum jhum
Thaka jhum Thakka jhum jhum

Thathalithu urugum
Udal muththathukkul karaiyum
Adhil methai ellaam poo pookkum

Kattilukkul iravu
Dhinam sikki sikki udaiyum
Un pooudal thaen vaarkkum

Nagakuri naalum naan padhipen
Thaka jhum Thakka jhum jhum

Pudhu pudhu kavidhai naan padipen
Thaka jhum Thakka jhum jhum

Aaaa….aaa….aaa….aaa…
Kaalai varum sooriyanai Lanjam thandhu oodavittu
Eppozhudhum vennilavai rasikkanum Thottu thottu

Pottu vaithu poo mudikkum nila Theril varum ula
Kaadhalukku karthigai Maadham vizha

Vetkapattu sokki nikkum nila Maalai idum vizha
Veril indru pazhuthadhu Kaadhal pala

Movie: Ninaithen Vandhai
Lyrics: Pazhani Bharath
Music: Deva